Author: Suprasanna Mahadevan
பொரிச்ச குழம்பு இப்படி செய்யுங்க !
குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
தரையிரங்கும் போது ஏற்பட்ட விமான விபத்து !
டெல்லியில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தானிபூர் விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 2 விமானிகள் உள்ளிட்ட 6 பேர் இருந்தனர்.
பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து !
முன்னதாக, விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். அப்போது, சிந்துவுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
நீங்க சொன்னா சரிதாங்க ! 2021 ல ஆட்சி வேணும் அவ்வுளதான்
அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். முக்கியமாக மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை. இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களுக்கு புதிய போட்டோ அப்டேட் ! ஈஷா குப்தா !
நடிகை ஈஷா குப்தா தனது அழகான படங்களால் மீண்டும் மீண்டும் தனது ரசிகர்களை கவர்கிறார். நடிகை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மற்றொரு அற்புதமான படத்தைப் பகிர்ந்துள்ளார். கம்பீரமாக தோற்றமளித்த ஈஷா, தனது கருப்பு நிற ஆடையில் ஜொலிக்கிறார். அசோக் நந்தாவின் 'ஒன் டே: ஜஸ்டிக் டெலிவர்ட்' படத்தில் நடிகர் சமிபத்தில் அனுபம் கெருடன் இணைந்து ஒரு போலீஸ்காரரின் பாத்திரத்தை ஏற்று ஈஷா நடித்திருந்தார்.
பிரபல ஹோட்டலில் உணவில் புழுக்கள் ! நடிகை வெளியிட்ட வீடியோ !
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில்தான் இப்படி புழுக்கள் நெளிவதாக மீரா சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மனித ரோபோ விண்வெளியை அடைந்தது !
ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்ய உள்ளது. அத்துடன், அந்த ரோபோவின் செயல் திறனும் பரிசோதனை செய்யப்படும்.
5 மில்லியன் டாலர் ! அமேசானுக்கு அளித்த நடிகர் !
அமேசான் காடுகளின் தீவிபத்து பற்றி, உலகின் பல்வேறு நாடுகளும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளன. பிரேசில் நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து, தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றன.
ஆடையில் பொருத்திய கேமரா ! நில் ! கவனி ! செல் !
நேற்று தலைமைச் செயலகத்தில் 98 லட்சம் செலவில் 201 ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பழனிச்சாமி 7 போக்குவரத்து போலீசாருக்கு கேமரா பொருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கிணறை தூர்வாரி பயன்பாட்டிற்கு வழிசெய்த இளைஞர்கள் !
மழைநீரை அப்படியே கிணற்றுக்குள் விட்டால் கரை பலவீனப்படும் என்பதால், தமிழ்க்காடு அமைப்பினரின் ஆலோசனையின் பேரில் மாற்று ஏற்பாடாக மற்றொரு பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை தேக்கி அங்கிருந்து கிணற்றில் தண்ணீர் விடும் வகையில் ஏற்பாடு செய்தனர்.
ஆடிப்பாடி அசத்தலாய் அறிவைப் புகட்டும் ஆசிரியர்
பள்ளி வாழ்க்கை பொதுவாகவே ஒரு அடம்பிடித்தலுடன் தொடங்குகிறது, போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நம் கல்வி தரத்தை சற்று நன்றாகவே உயர்த்திக்கொள்ள வேண்டும்.அப்படியிருக்க அரசு பள்ளிகளில் கல்விதரம் தனியார் பள்ளிகளின் அளவிற்கு...
வெறும் வாயை மெல்ல வேண்டாம் ! இந்தாங்க அவல்..
இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
