Author: Suprasanna Mahadevan

மனத்தை மயக்கும் மாந்தோல் குழம்பு

10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

இருக்கறவங்களயாச்சும் தக்க வைக்கணுமே..கலங்கிபோயிருக்கும் தினகரன்

இந்நிலையில், தருமபுரி பழனியப்பன் தனது வீட்டு நிக்ழ்ச்சிக்கு திமுக மற்றும் அதிமுகவினரை அழைத்து உபசரித்ததாக தினகரன் காதுகளுக்கு செய்தி சென்ற நிலையில், கட்சி மாறும் யோசனையில் அவர் இருப்பதாகவும் தினகரனுக்கு தகவல் கூறியுள்ளனர்.

ரயில் சேவை ரத்தால் பாகிஸ்தானில் சிக்கிய இந்தியர்கள்! மீட்குமாறு உறவினர்கள் கண்ணீர்!

இதனால் கொந்தளித்த பாகிஸ்தான், தங்கள் நாடு வழியாக இந்தியாவுக்கு எந்த ரயில்களும் போகக் கூடாது எனக் கூறி அனைத்து சேவைகளையும் ரத்து செய்தது. இதனால் குஜராத்தின் கோத்ரா பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற உள்ளூர் மக்கள் 80 பேர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பாகிஸ்தானில் தவித்து வருகின்றனர்.

பார்சலில் வந்த பாம்பு ! பரபரப்பும் பதட்டமும்…!

முத்துக்குமரன் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை டெலிவரி செய்ய, குண்டூரில் கடந்த 9ம் தேதி தனியார் கூரியர் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி, கூரியரில் வந்த பார்சலை திறந்து பார்க்கும் போது அதில் பொருட்களுடன் இருந்த பாம்பை கண்டதும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து கூரியர் நிறுவனத்திடம், தான் விளக்கம் கேட்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

களவாடிய கதையா காப்பான்?

இந்த கதையை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறினேன். அவர் கதையை நன்றாக கேட்டு மனதில் பதிய வைத்துக் கொண்டார். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

காதணி தந்து முதல்வரை பிரமிக்க வைத்த சிறுமி ! நிவாரண நிதி !

ங்கள் மாநிலம் உட்பட, நாடு முழுவதும் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, 'தங்க சேலஞ்ச்' என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது, கேரளா முழுவதும் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், இதேபோன்ற ஒரு செயல்மூலம் முதல்வர் பினராயி விஜயனை நெகிழவைத்துள்ளார், நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர்.
- 2026

வெப் சீரிஸ்ஸில் சீரியஸாக உள்ள சமந்தா !

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஓ பேபி’. தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும்.

கருத்துரிமை இல்லை ! ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கண்ணன் கோபிநாத் அருகே உள்ள புதுப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பிர்லா தொழில்நுட்ப மையத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு முடித்த கண்ணன் கோபிநாத், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2012 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் நாட்டிலேயே 59 ஆவது இடத்தில் வெற்றிபெற்றார்.

தர்ஷனா இது ? வைரலாகும் புகைப்படம் !

கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த பள்ளிக்கூட டாஸ்க்கின் போது தர்ஷன் தனது பள்ளி ஆசிரியர் தூசிதரன் குறித்து உருக்கமாக பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கமல், போட்டியாளர்கள், குறிப்பிட்ட ஆசிரியர்களை நிகழ்ச்சியில் பேச வைத்தார்.

நாளை பேருந்துகளில் முன்பதிவு ஆரம்பம் ! தீபாவளி பயணம் !

இதை எல்லாம் விட சொந்த ஊருக்கு போகும் முன்னேற்பாடு அப்பப்பா ரெயில் செல்வதா பேருந்தில் செல்வதா எதில் இடம் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இதற்காய் படுகின்ற மன உளைச்சல் சொல்லி முடியாது அது அனுபவித்தவர்க்கே தெரியும்.

உங்களை விடமாட்டேன் ! கேரள முதல்வரின் கைப்பிடித்த மூதாட்டி ! வைரலாகும் வீடியோ !

இந்நிலையில் கண்ணூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழாவும் கடந்த சனிக்கிழமை நடந்தது

வைகோ பதவி பறிபோகுமா ? அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு !

வைகோ அளித்த இந்த மனு அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக திமுக தரப்பில் உடனடியாக சென்னை ஹைகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதை விசாரிக்க கூடாது, உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வைகோவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
- 2026

Recent articles

spot_img