Author: Suprasanna Mahadevan

ஜப்பானிய பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்

அப்போது, முகநூல் வழியாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகுமி என்ற பெண் அறிமுகமானார். அதன் பின்னர் அவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம்

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுது மற்றும் அரைத்த பொடியை போட்டு கலந்து பச்சை வாசனை போனதும் சாதத்தோடு கலந்து சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும் சுவையான கறிவேப்பிலை சாதம் தயார்.

கேரளாவிலும் பாதுகாப்பு தீவிரம் ! பயங்கரவாதிகள் !

கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில் இந்திய கடற்படை பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வித்தியாசமான வெந்தயமசியல்

குக்கர் மூடியைத் திறந்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு… கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி, பரிமாறவும்

செந்நாய்கள் கூட்டத்தில் மாட்டிய ஒற்றை யானை ! வைரலாகும் வீடியோ !

லகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை , யானை, கழுதைப்புலி, உள்ளிட்ட பல்வேறு மிருகங்கள் இருக்கின்றன. இந்த மிருகங்கள் முதுமலை பந்திப்பூர், கூடலூர் , வயநாடு சாலைகளில் வலம் வருவது வாடிக்கையாக இருக்கிறது.

விருது பெற்ற அபி சரவணன் ! சிறந்த சமூக சேவை !

அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டார் அபி சரவணன்.
- 2026

தமிழக காவலதிகாரி காஷ்மீரில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை !

014-ம் ஆண்டு நேரடியாக சி.ஆர்.பி.எப்.பில் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், 40-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார். முதற்கட்ட விசாரணையில் அவருக்கு குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பலத்த பாதுகாப்பு ! தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி!

பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னர் போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியில் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

கனரா வங்கியின் புதிய முயற்சி ! ஏடிஎம் கொள்ளை தடுப்பு !

வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தி மர்ம ஆசாமிகளால் பலவகையில் மோசடி நடைபெற்று வந்தது. இந்த மோசடியை தடுப்பதற்காக அனைத்து வங்கிகளும் கடந்த ஜனவரி 1-ந் தேதி...

விபத்திலிருந்து தப்பிய விமானம் ! சென்னையில் பரபரப்பு

சென்னை கிண்டி வந்த விமானம் தரை இறங்கும் முன் பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடம் தாமதமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது,

நொடிப்பொழுதில் மனைவி குழந்தையுடன் உயிர்தப்பிய ஸ்ரீசாந்த் ! தீ விபத்து !

ஸ்ரீசாந்த் வீட்டில் அதிகாலை 2 மணிக்கு தீ பிடித்ததால் தீ விபத்தை அவரது குடும்பத்தினர் முதலில் கவனிக்கவில்லை. இருப்பினும் திடீரென சுதாரித்து எழுந்த ஸ்ரீசாந்த், மனைவி மற்றும் குழந்தைகளுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் நூலிழையில் உயிர் தப்பித்தார்

விநாயகர் சதுர்த்தி ! அனுமதியும் அறிவுறுத்தலும்…

செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளதால், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியும் தீவிரமடைந்துள்ளது. இந்து அமைப்பினர் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் இந்து அமைப்பினரிடம், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- 2026

Recent articles

spot_img