Author: Suprasanna Mahadevan

ஆவோ ஆவோ ஆலு டிஷ் காவோ !

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து… நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்

உடல் பரிசோதனை அவசியம் : அமிதாப் பச்சன் !

இந்திய சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தனது கல்லீரல் 75 சதவீதம் பாதிப்படைந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள 25 சதவீதத்தை வைத்தே தான் உயிர் வாழ்வதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.1983-ம் ஆண்டு வெளியான...

விஸ்வாசத்தால் மகிழ்ந்த தல ரசிகர்கள்!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்தது.

விஷால் அனிஷா திருமணம் நின்றதா ?

செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவருக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமாருக்கும் இடையில் காதல் என்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல வதந்திகள் பரவி கொண்டிருந்தது.

எக்குதப்பாய் சிக்கிய ஏடிம் கொள்ளையன் ! ஆட்டோகாரர் செய்த அதிரடி

திருச்சி ஜங்ஷன் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இந்தநேரத்தில், பெரம்பலூர் பேருந்து நிலையத்துக்கு வந்த ஒரு நபர், வாடகைக்கு ஆட்டோ எடுத்ததுடன், தங்குவதற்கான இடம் தேடி அலைந்துள்ளார்.
- 2026

விழுங்கிய திருட்டுப் பொருள் ! வழுக்கியபடி வெளிவர ’பனானா ஆப்ரேஷன்’ !

திருடர்களைப் பிடித்த ராஜஸ்தான் காவல்துறையினர் உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் சங்கிலியை விழுங்கியவனைப் பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்தார்.

கடந்த பாதை ! அருண் ஜேட்லி !

மாணவர் பருவத்தில் கல்வியில் சிறந்து விளங்கினார். இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையால் மாணவரணி தலைவராக இருந்த ஜேட்லி கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்கு பின்னர் அவர் விடுதலையாகி பாஜகவில் பல்வேறு பதவிகளில் அலங்கரித்தார். ஊழலுக்கு எதிரான ஜெயப்பிரகாஷ் நாரயணன் போராட்டத்தில் இளைஞர் பிரிவில் முக்கிய தலைவராக விளங்கினார்.

பாஜக.,வின் ஊதுகுழல் ரஜினி ; நாஞ்சில் சம்பத்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு வெளிப்படை ஆதரவு தந்ததோடு, கூடிய விரைவில் தனது புதிய கட்சி துவங்க இருப்பது குறித்த முறையான அறிவிப்பு வெளிவருவது பற்றி அறிவிக்கப்படும், இந்த போயஸ்கார்டன் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள்….என்று எழுந்த விமர்சனத்துக்கு பதில் கொடுத்தார் ரஜினி.

சிசிடிவி பதிவுகளை ஷேர் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை !

குற்ற வழக்குகளுக்கு கேமரா பதிவுகள் அறிவியல் பூர்வமான மிக முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சம்பவ இடத்தில் கிடைக்கும் கேமரா பதிவுகளை காவல்துறையினர் வாட்ஸ் ஆப் குரூப்பில் 'ஷேர்' செய்கின்றனர்.

முதலீட்டை தனக்கு ஈட்ட வெளிநாடு பயணிக்கிறார் இபிஎஸ் : ஸ்டாலின் !

இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வர் கூட போகப்போகிறார்கள்

சப்பாத்திக்கு சைட் டிஷ் உப்பாம்..உ.பி யில் மாணவர் சத்துணவு !

உத்தரப்பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஒன்றில், சிறுவர், சிறுமிகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக் கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ள செய்தி ஊடகங்களில் வைரலாகியுள்ளது.பள்ளி வளாகத்தில் அமர்ந்து...
- 2026

Recent articles

spot_img