Author: Suprasanna Mahadevan

நாக்கில் வளர்ந்த முடியால் அதிர்ந்த நபர்..! மருத்துவர் கூறும் பகீர் காரணம்!

நாக்கில் வளர்ந்த அடர்த்தியான மஞ்சள் படிந்த முடியால் அதிர்ச்சி

ஆஸ்ரேலியா வீரர்களுக்கு மதிய உணவு வழங்கிய பாகிஸ்தான்: விருந்தாளிக்கு இதுவா விருந்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

இணையத்தில் கவனம் பெற்று பல கிரிக்கெட் ரசிகர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் படி அமைந்துள்ளது.

உபெரில் ஒருநாள் டிரைவராக பணியாற்றிய உபெர் தலைமை செயல் அதிகாரி!

நேரடியாக #வாடிக்கையாளர் #பயணத்தை உறுதிப்படுத்திக் கொண்டு நேரடியாக அங்கு சென்றுள்ளார்.

முதியவர்களுக்கும் பெண்களுக்கும் இலவசம்.. மக்கள் சேவையில் பெண் ஆட்டோ ஓட்டுநர்!

இலவசமாகவே சேவை அளித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

எச்சரிக்கை, ஜாக்கிரதை, உஷார்.. ஏமாறாதீர்கள்!

பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ், அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

திருக்கல்யாணம் மார்ச் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
- 2026

ஸ்மார்ட்போன்: அவசரகால அழைப்பு.. மிக முக்கியம் மக்ககளே..!

இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால், அந்த ஸ்மார்ட்போன் நம்முடைய அவசர காலத்தில் உயரைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்த முடியும் என்பதை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம்.செட்டிங்ஸில் செய்யும் சிறிய...

அறப்பளீஸ்வர சதகம்: யாரிடம் எது தூய்மை!

தூய்மைவாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;மறையவர்க் குயர்பு னிதமோமலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்குமாசில்முற் புறம்அ தனிலே;மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;மிக்கமட மாத ருக்கோமேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடுமேவுவனி தையர்த மக்கும்தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்: அலறி ஓடிய பிரம்மராட்ஸன்!

ஒருமுறை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள சீடர்களால் ஆச்சார்யாள் தங்கள் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்குச் வருகை தருமாறு கேட்டுக் கொண்டார்,குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு முன் அவரை...

ஆரோக்கிய சமையல்: கொள்ளு கருப்பு உளுந்து வடை!

கொள்ளு - கருப்பு உளுந்து வடைமாலையில் சூடாக சாப்பிட கொள்ளு - கருப்பு உளுந்து வடை சூப்பராக இருக்கும். இன்று வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.கொள்ளு - கருப்பு உளுந்து வடைதேவையான...

ஆரோக்கிய சமையல்: ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்!

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்தேவையான பொருட்கள் :கார்ன் முத்துக்கள் - ஒரு கப்,பாதாம் - 10ஃப்ரெஷ் க்ரீம் - சிறிதளவு,சர்க்கரை - சிட்டிகை,உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.செய்முறை :ஸ்பீட் கார்ன் முத்துக்களை வேகவைத்து...

அப்பாச்சி தீர்வு: வலிமை பெற, மண்டைகுத்தல், காசநோய், குழந்தை கக்கல்..!

வலிமை பெற…பால், நெய், தேன் மூன்றையும் கலந்து சாப்பிட உடலிலுள்ள திசுக்கள் வலிமை பெறுகின்றன. உடல் வளம் பெருகுவதுடன் நரம்புகளும் வலிமை பெறும்.மண்டைக் குத்தலுக்கு…இரண்டு டம்ளர் அன்னாசிப் பழச்சாற்றுடன் ஒரு டம்ளர் சர்க்கரை,...
- 2026

Recent articles

spot_img