Author: Suprasanna Mahadevan

உணவகத்தில் இராட்சத பல்லி.. அலறி கதறிய பெண்!

நாற்காலியின் மீது ஏறி பதற்றத்தில் கதறி அழுகிறார்.

கொரோனா அண்டாத மாஸ்க்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

இந்த மாஸ்க் அணிபவர்கள் சுவாசிப்பதற்கு ஏதுவாகவும் அடிக்கடி துவைத்து பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது

கிடைத்த பழையப் பெட்டி.. அடித்த அதிர்ஷ்டம்..!

எதிர்பாராத விதமாக இந்த பணம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் எங்களது கடன்களை அடைத்து விடுவோம்' என உற்சாகமாக கூறியுள்ளார்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.42 கோடி உண்டியல் காணிக்கை!

5 கிலோ 317 கிராம் வெள்ளியும், 99 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன

Paytm இல் இந்த அம்சம் பற்றி தெரியுமா..?

இந்தியாவில் பல வகையான பணப்பரிமாற்றம் சார்ந்த பல ஆப்கள் வந்துவிட்ட போதும் கூட பேடிஎம் ஆப் ஆனது எந்த விதமான சரிவையும் காணவில்லை.அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட - பல்வேறு வகையான...

அறப்பளீஸ்வர சதகம்: தகாத சேர்க்கை!

ஒற்றுமைப் பண்பில்லாதவர் ஒருங்கே வாழ்தல் அரிது.
- 2026

பேரானந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!

பேரானந்தம் நமக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே அல்ல. அதை வெளியில் தேட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்பதை உணர வேண்டும்.இதை உணர்ந்தால் நாம் நம் இலட்சியத்தை அடைந்தவர்களாவோம். அந்த இலட்சியம்தான்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குங்குமப்பூ புலாவ்!

குங்குமப்பூ புலாவ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி -குங்குமப்பூ 2 சிட்டிகைமிதமான சூட்டில் பால் - 1/4 கப்வெந்நீர் 2/5பருப்புகள் முந்திரி, பாதாம் வால்நட்போன்றவை)-/2 கப்உலர்ந்த பழங்கள் (தங்க திராட்சைஅல்லது மற்ற உலர்ந்த கருப்பு திராட்சை,...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சிறுகீரை சாதம்!

சிறு கீரை சாதம்தேவையான பொருட்கள்:ஆய்ந்த சிறு கீரை – மூன்று கைப்பிடி அளவிற்கு,பூண்டு – 4 பல்,நறுக்கிய தேங்காய் துண்டுகள் – கால் கப், பச்சை மிளகாய் – 3,புளி – சிறிய...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஆண்மைக்குறைவு, வாய்ப்புண், விரைவீக்கம், மதுவிஷம், பேதி..!

வாய்ப்புண் நீங்க…மோரில் சிறிது உப்பு கலந்து வாயில் ஊற்றி விழுங்காமல் அப்படியேசிறிது நேரம் வைத்திருந்து துப்பி விடுங்கள்.சீரணக் கோளாறு இருந்தாலும் வாய்ப்புண் வரும். இதற்குகரிசலாங்கண்ணி கீரை மிகவும் உகந்தது. இதனை வேக வைத்தோ.லேகியமாகவோ...

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) பணி!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் Manager பணிக்கு காலி பணியிடம் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.காலிப்பணியிடங்கள்:Manager, பணிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள்...

Oppo Reno7 5G, Reno7 Pro 5G : சிறப்பம்சங்கள்..!

Oppo நிறுவனம் Reno7 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் 1.64 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட Oppo Watch Free மற்றும் Enco M32 இயர்போன்களும் இருக்கிறது.சீனாவில் முன்னரே Oppo...
- 2026

Recent articles

spot_img