
குங்குமப்பூ புலாவ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி –
குங்குமப்பூ 2 சிட்டிகை
மிதமான சூட்டில் பால் – 1/4 கப்
வெந்நீர் 2/5
பருப்புகள் முந்திரி, பாதாம் வால்நட்
போன்றவை)-/2 கப்
உலர்ந்த பழங்கள் (தங்க திராட்சை
அல்லது மற்ற உலர்ந்த கருப்பு திராட்சை, அன்னாசி போன்றவை
மசாலா பொருட்கள்:
இலவங்கப்பட்டை 2
ஏலக்காய் – 2
கருப்பு சீரகம் -1 தேக்கரண்டி
ஜாதிக்காய் தூள் சிறிய அளவு வெங்காயம் – 1/2 வறுக்க
நெய் 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/2 நேக்கரண்டி
புதிய பழங்கள் (மாதூளை ஆப்பிள
போன்றவை அழகுப்படுத்த
பன்னீர் -3/2 கப்
செய்முறை
அரிசியை நாகு கழுவி குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
2.குங்குமப்பூவை சூடான பாலில் ஊற வைக்கவும்
வெங்காயத்தை நீள துண்டுகளாக
குறுக்கி பொன்நிமாக வரும் வரை
வறுந்து தனியே வைக்கவும் .கபாவில் நெய் ஊற்றி உணர்ந்த பழங்கைள வறுத்து கொள்ளவும்
கடாயில் நெய் ஊற்றி சீரகம் மற்றும் மசாலா பொருட்களை தாளிக்கவும், அரிசியில் இருக்கும்ரும் தண்ணீர் வடிகட்டி கடாயில் சேர்க்கவும் பிறகு
நெய்யில் சில நிமிடங்கள் வதக்கவும். இதில் வெந்நீர் மற்றும் உப்பு சேர்க்கவும்
5, 7 நிமிடங்கள் கடாயை மூடி அரிசி நீரை உறிஞ்சம் வரை விடவும் 3. இந்த கட்டத்தில் இந்த கட்டத்தில் ஊற வைத்த குங்குமப்பூ பால் கலவை,வறுத்த உலர்ந்த பழங்கள்,ஜாதிக்காய் தூள்,வதக்கிய வெங்காயம் ஆகியவற்றை அரிசியின் மேல் சேர்க்கவும்.
பின் கடாயை மூடி 3-5 நிமிடங்கள் அரிசி வேகும் வரை விடவும் மற்றும் ஈரப்பதம் உறிஞ்சப்படும் வரை விடவும்.
பின்னர் நெய்யை பரவலாக அரிசியின் மேல் ஊற்றவும் மற்றும் மெதுவாக ஃபொர்க்கில் கிளறவும். கூடுதலாக உலர் பழங்கள்,புதிய பழங்கள்,வறுத்த பன்னீர் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அலங்கரிக்கவும்.





