Author: Suprasanna Mahadevan
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில்(HAL) காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலி பணியிடங்கள்: 150கல்வித் தகுதி :B.E/ B. Tech/ Diplomaசம்பளம் :ரூ. 9,000கடைசி...
தன் கூட்டம் சாலையைக் கடக்க.. ரூட் கிளியர் செய்த யானை!
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் விலங்குகளின் சுவாரசிய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அவ்விதம் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையவாசிகள் இடையே வெகுவாக கவனத்தை...
கோவிட்டை தடுக்கும் ஹிமாலயன் புரான்ஷ்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
இமயமலைத் தாவரங்களில் பூஞ்சை, வைரஸ்களை எதிர்த்துப் போராடவும், விலங்குகள் நுகர்வதைத் தடுக்கவும் உதவும் தாவரங்களால் தயாரிக்கப்படும் இரசாயன கலவைகள் உள்ளன. இவை பைட்டோ கெமிக்கல்கள் (phytochemicals) என்று அறியப்படுகின்றன.இந்த வழக்கமான பணியில், இந்திய...
அட இப்படியும் சம்பாதிக்கலாம்..!
வரிசையில் நிற்க நம்மில் எத்தனை பேருக்கு பொறுமை இருக்கிறது. ஆனால் அந்தப் பொறுமை தான் இந்த நபருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் அன்றாடம் சுமார் ரூ.16,000 சம்பாதித்துக் கொடுக்கிறதுலண்டனைச் சேர்ந்த ஃப்ரெட்டி பெக்கிட்...
இம்ரான் கான் சர்வதேச பிச்சைக்காரர்: ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக்!
உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக லாகூரில் கூட்டத்தில் உரையாற்றிய ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக், பாகிஸ்தானில் நிலவி வரும் நெருக்கடிக்கு இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேறுவதுதான் ஒரே தீர்வு என்று கூறினார்.சர்வதேச...
SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!
சில வருடங்களுக்கு முன்பு வரை வைப்பு நிதி என்பது சிறப்பான ரிட்டர்ன்ஸ்களை வழங்கும் முக்கியமான ஒரு சேமிப்பு திட்டமாக இருந்தது.இதில் ரிஸ்க்கும் மிக குறைவு என்ற காரணத்தால் பலரும் இதில் தங்கள் சேமிப்பை...
ரயில் வரும்போது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிய நபர்! திக் திக் காட்சிகள்!
ஓடும் ரயில் முன் பெண் ஒருவரை சைக்கோ நபர் ஒருவர் தள்ளிவிட சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.பெல்ஜிம் நாட்டின் தலைநகர் ப்ருசல்ஸ். அங்குள்ள ரோஜியர் மெட்ரோ...
சுகாதார அலுவலகத்தில் பல்வேறு பணிகள்! நாளை கடைசி!
ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள டேட்டடா என்ட்ரி ஆப்ரேட்டர், District Consultant, Social Worker உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில்...
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பணி!
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்), ஆராய்ச்சி டிரெய்னி (கவனிப்புகள்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிர்வாகம்: இந்திய வானியற்பியல் நிறுவனம்...
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 – ரூ.2,18,200 வரை! நாளை கடைசி!
பெரியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நூலகர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிர்வாகம்: பெரியார் பல்கலைக் கழகம்மொத்த காலியிடங்கள்: 05பணி:...
அண்ணாமலையார் கோவிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அகரம் என்னும் ஊரில் உள்ள வயல்வெளியில் அண்ணாமலையார் கோவிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும்...
விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் இன்னும் விலை கம்மியா..!
விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மலிவு விலை 5ஜி சாதனமாகும்.இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990 ஆக இருந்த...
