Author: Suprasanna Mahadevan
தைப்பூசம் ஸ்பெஷல்: விரதமும் மகிமையும்..!
தைப்பூசம் ஸ்பெஷல்:இந்த தைப்பூசத் திருநாளன்று முருக பெருமானை உலகெங்கிலும் வழிபடுவர் . முருகனுக்கென்று ஏராளமான பெருமைகளும் பராக்கிரமங்களும் இருக்கின்றன.தைப்பூசத்தன்று தொட்ட காரியமெல்லாம் துலங்கும்.ஊர்களில் திருவிழாக்களில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்வதைப் பார்த்திருப்போம். அதேபோல்...
மனிதப்பிறவி: ஆச்சார்யாள் அருளுரை!
நாம் எந்த உயர்ந்த லோகத்திற்குச் சென்றாலும்க்ஷீணேபுண்யே மர்த்யலோகம் விசந்திஎன்று சொன்னதுபோல் புண்ணியங்கள் தீர்ந்தவுடன் மனிதர்களின் உலகிற்குத்தான் செல்ல வேண்டிவரும். ஆகவே நாம் நிலையற்ற பொருட்களிலிருந்து விடுபட்டு நிலையான பொருளை அடைவதற்கு பகவான் சக்தி...
NHPC இல் பணி உடனே விண்ணப்பியுங்கள்!
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனத்தில் காலியாக உள்ள 67 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.Trainee Engineer, Trainee Officer பதவிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பொரித்த சாதம்!
பொரிச்ச சாதம்தேவையான பொருட்கள்வேகவைத்த சாதம் - மூன்று பேருக்குஉருளைக்கிழங்கு - இரண்டுதக்காளி - மூன்றுமாசிதூள் - ஒரு கோப்பைமிளகாய்தூள் - இரண்டு கரண்டிமஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்எண்ணெய் - மூன்று கரண்டிஉப்பு -...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வறுத்த சாதம்!
வறுத்த சாதம்தேவையான பொருட்கள்சாதம் - 2 கப்,சின்ன வெங்காயம் - 10,தக்காளி - 2,பச்சை மிளகாய் - 3,கடுகு - 1/2 தேக்கரண்டி,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,மஞ்சள் தூள்...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வீக்கம், செம்பட்டை முடி, நெறிக்கட்டிக் கொள்ளுதல்..!
வீக்கத்திற்கு…செம்மண்ணை தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சுட வைத்து பொறுக்குமளவு சூட்டோடு இரவில் பற்றுப் போட காலையில் வடிந்து விடும். யானைக்கால் வீக்கத்திற்கு இது பொருந்தாது. கடையில் விற்கும் காவியை பயன்படுத்தக் கூடாது.துளசி...
நாளை கடைசி: ALIMCO வில் பணி!
இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்தில் (ALIMCO) காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி : General Manager, Senior Manager, Deputy Manager,...
Vivo Y33T.. சிறப்பம்சங்கள்..!
ஆகஸ்ட் 2021 இல், Vivo Y33s 4G இந்தியாவில் Helio G80 மற்றும் 50MP டிரிபிள் கேமராக்களுடன் அறிமுகமானது.தற்போது, நிறுவனம் இந்தியாவில் Vivo Y33T மோனிகருடன் போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.Vivo Y33T...
குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!
தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து அப்பாஸ்க்கு ஜோடியாக ஆனந்தம் படத்தில் நடித்திருந்தார்.மேலும், இந்த படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்ததன் மூலம்...
ஓங்கி உதைத்த ஒட்டகம்.. ஏன் தெரியுமா..? வைரல் வீடியோ!
பொதுவாக மிருகங்களை நாம் துன்புறுத்தாதவரை அவை நமக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது. மாறாக அதற்கு நாம் தீங்கு விளைவித்தால் அதனால் விளையும் விளைவே வேறு என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.ஒரு...
கிளைமேக்ஸை மாத்த சொன்ன விஜய்.. ஹீரோவை மாத்தி ஹிட் கொடுத்த டைரக்டர்!
விஜய் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய படங்கள் அவ்வளவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.அப்பொழுது அவரின் சினிமா வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் பூவே உனக்காக.அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். குடும்ப...
5 வருடம் சும்மா எடுத்து குவித்த செல்ஃபி.. 5 நாளில் கோடீஸ்வரரான இளைஞர்!
மலேசியாவில் பொழுதுபோக்காக தான் எடுத்த செல்பி புகைப்படங்கள் மூலம் வெறும் 5 நாளில் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கோஞ்சாலி என்ற 22 வயதான இளைஞர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது...
