Author: Suprasanna Mahadevan
கல்வித் தொலைக்காட்சி, செல்போன் வழியாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் பணி! பள்ளிக்கல்வித்துறை!
கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் வழியாக 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை...
தேசியக்கொடி அவமதிப்பு: மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு!
அரசுத் துறைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்கள் மத்தியில் நமது தேசிய கொடியை கையாள்வதில் விழிப்புணர்வு குறைபாடு இருப்பதை காண முடிகிறது.எனவே நமது தேசிய கொடி அவமதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதனை மாநில அரசுகள்...
போலியோ சொட்டு மருந்து முகாம்: தேதி மாற்றம்!
கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 23 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்...
SBI வாடிக்கையாளர்களுக்கு… ஏடிஎம் இல் பணம் எடுக்க… முக்கிய அறிவிப்பு!
வங்கி வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தியாகும். அதன்படி டிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எஸ்பிஐ வங்கி மாற்றியுள்ளது.ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில்...
சகலமும் தரும் நரசிம்மர் துதி!
ஸ்ரீநரசிம்மர்துதி”-பன்னிருதிருநாமங்கள்-தினமும்.நரஹரியாகத் தோன்றிய நாரணரே, உமது பன்னிரு திருநாமங்களைச் சொல்கிறேன்.பிரகாச ஒளிபொருந்தியவர் என்பதால் மகாஜ்வாலன்.சினம் மிக்க சிம்மமாதலால் உக்ரசீயம்.அச்சமூட்டும் கூரிய பற்களை உடையவர் ஆதலின் வஜ்ர தம்ஷ்ட்ரன்.மேதாவியாக விளங்குபவன் என்பதால் அதிசதுரன்.மனிதனும் சிம்மமும் சேர்ந்த...
சண்டியின் சக்தியும், ஸ்ரீசன்னிதானத்தில் அருளும்…!
சண்டியின் சக்தியும், ஸ்ரீ சன்னிதானத்தின் அருளும் இணைந்து(சிருங்கேரிக்கு முதன்முறையாக விரைவில் செல்லவிருக்கும் ஒருவரின் கதை..)ஒரு நடுத்தர வயதுப் பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் வழக்கமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள். அவள் வேலையில் இருக்கிறாள்,...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பச்சைப்பயறு பாத்!
பாசிப்பயறு பாத்தேவையான பொருட்கள்அரிசி - 1 கப்பாசிப்பயிறு - கப்வெங்காயம் - 50 கிராம்பச்சை மிளகாய் - 2சீரகம் - 2 தேக்கரண்டிகரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டிகறிவேப்பிலை - ஒரு...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பாச்சோறு!
பாச்சோறுதேவையான பொருட்கள்பொடி அரிசி - 300கிராம்தேங்காய் - 3சீனி - 1 1/4 கிலோமுந்திரி - 100 கிராம்ஊற வைத்து பொடியாக நறுக்கவும்:பிஸ்தா - 50 கிராம்பாதாம் - 50 கிராம்ஏலக்காய் (விதையை...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பாம்புக்கடி, மார்புவலி, தோல் உரிதல், இரத்தம் நிற்க, மூக்கில் நீர் நிற்க..!
பாம்பு கடிக்கு…தாமரைப் பூவின் அண்டாசயப் பகுதியையும் மிளகையும் சேர்த் தரைத்து பாம்புக்கடி விஷங்களுக்குக் கொடுத்தால் நல்ல குணம் ஏற்படுகிறது.இஞ்சி வைத்தியம்இஞ்சியையும் வெல்லத்தையும் சமஅளவு சேர்த்து சாப்பிட உள்ளங்கை, உள்ளங்காலில் தோல் உரிவது நிற்கும்.10...
தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் பணி!
தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி :Apprenticeகாலி பணியிடங்கள் :500சம்பளம் :ரூ. 9000கல்வித்தகுதி :Graduate Apprentice B.E, B.Tech...
டபிள்யூ.எப். சி500 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்: அம்சங்கள்..!
இந்திய சந்தையில் சோனி இந்தியா நிறுவனம் டபிள்யூ.எப். சி500 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.புதிய இயர்பட்ஸ் தனித்துவம் மிக்க சௌகரிய அனுபவம் வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது பிளாக்,...
தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் பணி!
தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பில் Social Worker Members பணிக்கு என சேலம் மாவட்டத்தில் பல்வேறு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள்...
