Author: Suprasanna Mahadevan

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நடுக்கம், ஞாபகசக்தி, நீண்ட கூந்தல், படுக்கை புண், சீதக்கடுப்பு..!

இளவயதில் உடல் நடுக்கமா?இருதய பலவீனத்தால் இப்படி ஏற்படும். தினமும் உணவிற்குப் பின் திராட்சை ரசத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர குணமாகும்.நீண்ட கூந்தலைக் காப்பாற்ற…தலை முழுகியதும் தலைக்கும், உடம்புக்கும் வெட்டிவேர், சாம் பிராணி,...

BE civil, deploma civil.. BHEL இல் பணி!

அரசு சார்ந்த வேலைகளை தேடிக்கொண்டிருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு அசத்தலான ஒரு வாய்ப்பை BHEL நிறுவனம் வழங்கியுள்ளது.BHEL( Bharath Heavy Electricals Limited) நிறுவனத்தின் சிவில்(civil) பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்ப, பொறியாளர் மற்றும்...

Xiaomi 11T Pro Hyperphone: சிறப்புக்கள்..!

சியோமி நிறுவனத்தின் Xiaomi 11T Pro Hyperphone என்ற புதிய ஸ்மார்ட்போன் சாதனம் வரும் ஜனவரி 19, 2022 ஆம் தேதி அன்று இந்தியாவிற்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த அறிமுக தேதியை...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கொத்தமல்லி பொங்கல்!

கொத்தமல்லிப் பொங்கல்தேவையான பொருட்கள் :பச்சரிசி - 250 கிராம்,பாசி பருப்பு - 150 கிராம்,எண்ணெய் - 2 தேக்கரண்டி,சீரகம் - 1 தேக்கரண்டி,மிளகு - 1 தேக்கரண்டி,காய்ந்த மிளகாய் - 2,மஞ்சள் தூள்...

பொங்கல் ஸ்பெஷல்: திணை பொங்கல்!

திணை பொங்கல்தேவையான பொருட்கள்:திணை – 1 கப்பாசிப்பருப்பு – 1 கப்உப்பு - தேவையான அளவுதண்ணீர் -7 கப்வெல்லம் – தேவையான அளவுநெய்- 3 டீஸ்புன்இஞ்சி- 1 டீஸ்புன்மிளகு பொடி - 1டீஸ்புன்ஏலக்காய்...

செல் நம்பர் 10 இலக்கமாக இருக்க காரணம்..!

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்துகின்றனர்.செல்போன் என்பது நமது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டதுஇந்தியாவில் மொபைல் எண்கள் 10 இலக்கங்களை கொண்டவை என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால்...
- 2026

இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்: ஏகாதசி ஸ்லோகம்!

ஏகாதசி ஸ்லோகம்வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம்ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம்நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம்கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம்...

ஶ்ரீ ரங்கநாத அஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஶ்ரீ ரங்கநாதஷ்டகம்ஆனந்தரூபே நிஜபோதரூபேப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபேசசாங்கரூபே ரமணீயரூபேஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே (1)பொருள்:ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடையவரும்,...

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்!

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்ஏகாதசிகளில் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி மகிமை !சிவபெருமான் விரதங்களில் மிக உயர்ந்த மற்றும் உன்னதமான விரதம் இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் என்று பார்வதி தேவிக்கு எடுத்துக் கூறினார்.மார்கழி...

பெருமாளுக்கு பிடித்த அந்த நாமம்!

திருமாலின் 12 திருநாமங்கள்அகில உலகங்களையும் காத்து இரட்சிக்கும் பொறுப்பை ஏற்று நாளும் நமக்கெல்லாம் நல்வாழ்வு அளித்துக்கொண்டிருப்பவரை ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ மஹாவிஷ்ணு என்றெல்லாம் துதித்து, அவரை 100, 1000, லட்சம் அல்லது கோடி...

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் ஏன்..?

வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதன் பொருள்பவித்திரமான தனுர் மாதத்தில் வரும் தெய்வீகமான ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கிறோம். பவித்திரமான ஏகாதசி பர்வம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் சிலச்சில...

திருப்பதி: அறிந்ததும் அறியாததும்..!

திருப்பதி பற்றிப் பலரும் அறிந்திராத செய்திகள்..திருப்பதி என்பது அடிவாரப் பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.திருமலை ஏழுமலையானுடைய சிலை,...
- 2026

Recent articles

spot_img