Author: Suprasanna Mahadevan
போன் ஸ்லோவா இருக்கா… இது மாதிரி பண்ணுங்க..!
அதிகப்படியான பயன்பாடு காரணமாக, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் வேகம் சிறிது நேரம் கழித்து குறைகிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல சமயங்களில் புதிய போன் வாங்க வேண்டும் என்று நினைக்கத் தொடங்குகிறோம்., உங்கள் பழைய ஃபோன் புதியது...
பெருமாள் 108 போற்றி!
பெருமாள் 108 போற்றிஓம் ஹரி ஹரி போற்றிஓம் ஸ்ரீஹரி போற்றிஓம் நர ஹரி போற்றிஓம் முர ஹரி போற்றிஓம் கிருஷ்ணா ஹரி போற்றிஓம் அம்புஜாஷா போற்றிஓம் அச்சுதா போற்றிஓம் உச்சிதா போற்றிஓம் பஞ்சாயுதா...
குருவின் லட்சணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!
சீடனானவன் குருவைச் சரணமடைந்து சேவை செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். குருவினிடம் இருக்க வேண்டிய இலட்சணங்கள் எவை என்பது குறித்து வேதாந்ததேசிகர் சுலோகம் ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.“ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியம்அனகம் ச்ரோத்ரியம்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நொய் உருண்டை!
நொய் உருண்டைதேவையான பொருட்கள்தரமான பாசுமதி அரிசி - ஒரு ஆழாக்குவெல்லம் - ஒரு கப்ஏலம் - மூன்றுஉப்பு - இரண்டு பின்ச்நெய் - அரை டீஸ்பூன்தேங்காய் - அரை முடி (துருவியது)செய்முறைஅரிசியை பத்து...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: 5 ஸ்டார் ப்ரைடு ரைஸ்!
5 ஸ்டார் ப்ரைடு ரைஸ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்கேரட், பீன்ஸ், குடைமிளகாய், காலிஃப்ளவர் சேர்த்து - ஒரு கப்நெய் - ஒரு ஸ்பூன்எலுமிச்சைச்சாறு - 2 ஸ்பூன்சீனி - 1/2...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: கால் வீக்கம், உடல் பொலிவு, சோகை, ஆஸ்துமா…!
கால் வீக்கத்திற்கு..அமுக்கராக்கிழங்கை அரைத்து தடவலாம்.வேலிப்பருத்திச் சாறுடன் சுண்ணாம்பைக் குழைத்து வீக்கத்தில் தடவி வர கால் வீக்கம் குறையும்.பாலின் மேன்மைபால் ஒரு மிகச்சிறந்த அழகு சாதனம். பால் நிறைய குடித்து வர முகத்தில் எண்ணெய்...
ஆப்பிள் ஐபோன் SE: விரைவில்.. சிறப்பம்சங்கள்!
ஆப்பிள் மீண்டும் ஐபோன் SE ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அறிக்கையின்படி, நிறுவனம் மார்ச் மாதத்தில் iPhone SE 3 ஐ அறிமுகப்படுத்த இருக்கிறது.ஐபோன் எஸ்இ ஒரு சிறிய திரை மற்றும் குறைந்த...
Google Chrome இல் புதிய அப்டேட்!
இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்தும் Search Engine கூகுள். இதனைப் பயன்படுத்துபவர்கள் லேட்டஸ்டாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கூகுள் நிறுவனம் Google Chrome தேடுபொறியில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.குறிப்பாக,...
இந்தியன் வங்கியில் பணி! நாளை கடைசி!
இந்தியன் வங்கி (Indian Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.இங்கு காலியாக உள்ள டிஜிட்டல் வங்கிக்கான ஆலோசகர் (Consultant for Digital Banking) பணிக்கு...
இரண்டு லக்ஷணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!
ப்ரஹ்மம் என்பது குணமும், வடிவமும் இல்லாதது. அதற்கு லக்ஷணங்களைச் சொல்லுகிறீர்களே என்று கேட்டால், லக்ஷணங்கள் இருவிதம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.இதற்கு உதாரணத்தைப் பார்ப்போம். தேவதத்தன் என்று ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய வீடு...
பொங்கல் ஸ்பெஷல்: சிவப்பரிசி கருப்பட்டி பொங்கல்!
சிவப்பரிசி கருப்பட்டி பொங்கல்தேவையான பொருட்கள்சிவப்பு அரிசி - 1 கப்கருப்பட்டி-3/4 கப் துருவியது (பனைவெல்லம்) நெய் - 1 டீஸ்பூன்முந்திரி அல்லது பாதாம் - 1 டீஸ்பூன் உடைந்ததுஉலர் திராட்சை - 2 டீஸ்பூன்ஏலக்காய்...
பொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்!
கரும்பு சாறு பொங்கல்தேவையான பொருட்கள்:பச்சரிசி - 1/4 கப்பாசிப்பருப்பு - 1/8 கப்கரும்புச்சாறு - 1 1/2 கப்வெல்லம் - 1/8 கப்நெய் - 2 டேபிள் ஸ்பூன்முந்திரி - சிறிதுஉலர் திராட்சை...
