Author: Suprasanna Mahadevan

நாளையே கடைசி: கரூர் வைஸ்யா வங்கியில் பணி!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.காலியிடங்கள்...

சென்னையில் உள்ள customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் பணி!

சென்னையில் உள்ள customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் தற்போது பல்வேறு பதவிக்கான காலியிடங்கள் நிரப்புவதாக தகவல் வெளியகியுள்ளது.இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.நிறுவனம் Chennai Customsபணியின்...

நாளையே கடைசி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் திறமையான மனிதவளம் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.இ., எம்.டெக், இன்ஜினியரிங் டிப்ளமோ கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர்...

இந்திய விமானப்படையில் பணி! இன்றே கடைசி!

இந்திய விமானப்படையில் நாடு முழுவதும் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.அந்த அறிவிப்பில் Commissioned Officer பதவிகளுக்கு என 317 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்...

NHB இல் பணி! இன்றே கடைசி..!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வீட்டு வசதி வங்கியில் (NHB) காலியாக உள்ள உதவி மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.மொத்தம் 17 பணியிடங்கள்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புரோசன் பீஸ் ரைஸ்!

புரோசன் பீஸ் ரைஸ்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - ஒரு கப்புரோசன் பீஸ்(பட்டாணி) - கால் கப்எண்ணெய் + பட்டர் - இரண்டு மேசைக்கரண்டிமிளகு - ஐந்துசீரகம் - கால் தேக்கரண்டிஉப்பு - அரை...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: எள்ளு சாதம்!

எள்ளு சாதம்தேவையான பொருட்கள்வெள்ளை எள்ளு - அரை கப்மிளகாய் வற்றல் - 5வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டிபெருங்காயம் - குண்டு மணி அளவுகல் உப்பு - ஒரு தேக்கரண்டிசெய்முறைஎள்ளை சுத்தம்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தலைவலி, நீரழிவு, சூதகவலி, உஷ்ணவலி, ஈரல்குலை வலி.‌.!

நீரிழிவு நோயா?நாள்தோறும் பாகற்காய் சூப் வைத்து சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.தினமும் நெல்லிக்காய் சாறு சாப்பிட இன்சுலின் ஊசி போட வேண்டிய அவசியமின்றி நீரிழிவு நோய் குணமாகும்.இஞ்சியை இடித்து சாறு பிழிந்து...

CSIR: ரூ.25.000/- முதல் ரூ.31,0000/- வரை.. ஊதியம்!

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து காரைக்குடி பகுதியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இதில் காலியாக உள்ள JRF, Project Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின்...

நீண்ட பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போன்கள்..!

இந்தியாவில் நீண்ட பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போன் பலரின் விருப்பமாக உள்ளது. அப்படி 7000mAh பேட்டரி கொண்ட டாப் போன்கள் எது என்பதை பார்ப்போம்இந்த போனின் (Samsung) அடிப்படை மாடல் 6ஜிபி ரேம்...

இப்படியும் பேண்டா.. பாம்பைக் கொண்டு கொண்டை முடிந்த பெண்!

தனது தலைமுடியை ஒரு கொண்டயாக போட்டு அந்த கொண்டைக்கு ஒரு பேண்டைப் போல, அதில் ஒரு பாம்பையும் சுற்றி வைத்துள்ளார்.Like this clip ... the girl who ended up with the snake!

குழந்தைகளுக்காக மை டியர் பூதம்.. ட்ரைலர்!

பிரபுதேவாவுக்கு இந்த படத்தின் கதை பிடித்துப் போக உடனடியாக ஓகே சொல்லி விட்டார்.
- 2026

Recent articles

spot_img