Author: Suprasanna Mahadevan

ஈஸி டெலிவரி: தானியங்கி எலக்ட்ரிக் வாகனம்!

போதிய அளவிற்கு பொருட்களை வைத்து செல்லும் வகையில் பெரிய பெட்டகத்துடன், சிறிய சக்கரங்களில் இயங்குவது போன்றதான வடிவமைப்பில்

ஏழை என்று தெரியாமல் திருடி விட்டோம்.. கடிதம் எழுதி திருப்பிக் கொடுத்த திருடர்கள்!

இனிமேல் இதுபோன்று ஏழைகள் வீட்டில் திருடமாட்டோம்' என்று எழுதி வைத்துள்ளனர்.

அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு e-shram! பயன்பெற இப்படி இணையுங்கள்..!

கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலனுக்காக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்த தேசிய தரவுத்தளத்தை (national database) மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

பூமி முன்பைவிட வேகமாக சுழல்கிறது: விஞ்ஞானிகள் தகவல்!

முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பயிற்சி முடிந்து உறுதிமொழி ஏற்று பணிக்கு கிளம்பிய 132 வீரர்கள்!

ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.

விரும்பும் ரிங்டோனை பதிவிறக்க பக்கா வழி..!

மொபைலில் நமக்கு பிடித்த தீம்ஸ், பேக்கிரவுண்ட் புகைப்படம், ரிங்டோன் என்று விருப்பப்படி மாற்றக்கூடிய அம்சங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வது வழக்கம்.பலருக்கும் தங்கள் அதிகம் விரும்பும் பாடல்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ள மிகவும்...
- 2026

உத்யோகம், பதவி உயர்வுக்கு வழிபட இந்த ஆலயம்!

புண்ணியம் தந்து, இழந்ததை மீட்டுத் தரும் புன்னைநல்லூர் கோதண்டராமர் ஆலயம்தஞ்சாவூர் அருகில் உள்ள புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மன், உலகப் பிரசித்தம். இதே புன்னைநல்லூரில், மாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே, பின்னே அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலுக்குப்...

வார்த்தைக்கு கட்டுப்பட்ட வாக்தேவி: ஆச்சார்யாள் அருளுரை!

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீக்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி |அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்திவித்யோததேsபீஷ்டவரான் திசந்தி ||தாம் சாரதாம் நமாமி(எவள் ‘சாரதாம்பாள்’ என்ற பெயரைப் பெற்றுள்ளாளோ, தான் செய்த பிரதிக்ஞையை (உறுதிமொழியை)...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கவாப்ட் ரைஸ்!

கவாப்ட் ரைஸ்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - 5 குவளைதக்காளி - 7வெங்காயம் பெரியது - 2பூண்டு - 10பல்பச்சை மிளகாய் - 3நெய் +எண்ணெய் - 50கிராம்சோயாசாஸ் - 3 கரண்டிவினிகர் -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பகாளா பாத்!

பகாளாபாத்தேவையான பொருட்கள்பச்சரிசி - 1 கப்பால் - 4 கப்உப்பு - சுவைக்குதயிர் - 1டீஸ்பூன்கேரட் - 1மல்லி இலை - சிறிதுதாளிக்க:எண்ணெய்கடுகுமோர்மிளகாய்பச்சைமிளகாய்இஞ்சிகறிவேப்பிலைசெய்முறைசாதத்தை உப்பு சேர்த்து குழைவாக வேக வைத்து குழிக்கரண்டியால் மசிக்கவும்.காய்ச்சிய...

அ முதல் னௌ அப்பாச்சி தீர்வு! சூதகம், வலிப்பு நிற்க, சீதககடுப்பு, பித்த, சீதள நோய்..!

சூதகம் நின்று அவதிப்பட்டால்…கருவாப்பட்டை 20 கிராம். அன்னபேதி வேர் 20 கிராம், கரியபோளம் 10 கிராம் இவற்றை தேன் விட்டரைத்து மாத்திரைகளாக செய்து வைத்துக் கொண்டு 2 அவுன்ஸ் நிலவேம்புக் கஷாயத்துடன் 2...

ரூ.50000 ஊதியம்: இந்திய உணவுக் கழகத்தில் பணி!

இந்திய உணவுக் கழகத்தில் (FCI) காலியாக உள்ள Advisor பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது....
- 2026

Recent articles

spot_img