Author: Suprasanna Mahadevan

வெளியான வலிமை டிரைலர்! 30 நிமிடத்திலேயே இவ்வளவு வியூஸா..?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வலிமை பட வெளியாக உள்ள நிலையில் படத்தில் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.அஜித், ஹியுமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில்,...

சைக்கிள் மிதித்தால் ஜூஸ்! வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு வித்தியாசமான கடைகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு புதிய வகையான கடை தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறதுஅந்த வீடியோவில் ஒரு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மூலிகை சாதம்!

மூலிகை சாதம்தேவையான பொருட்கள்உதிராக வடித்த சாதம் - 2 கப்,கற்பூர வெற்றிலை (வெள்ளை வெற்றிலை) - 10,வெள்ளை துளசி - ஒரு கைப்பிடி,கொத்தமல்லி - ஒரு கைப்பிடி,புதினா - ஒரு கைப்பிடி,கறிவேப்பிலை -...

ஹேக்கர் வைரஸில் இருந்து பாதுகாக்கும் சைபர்வால்! கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு!

பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் இரண்டாம் ஆண்டு மாணவரின் அற்புதமான கண்டுபிடிப்பு உங்களைஹேக்கர் வைரஸில் இருந்து பாதுகாக்கும்மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப்களில் ஹேக்கர்களால் வரும் லிங்க் வைரஸிலிருந்து பாதுகாக்க சைபர்வால் என்ற ஃபயர்வாலை...

விண்வெளியில் முடித்திருத்தும் வீடியோ.. வைரல்!

மக்களின் பார்வைக்காக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மஞ்சள் சாதம்!

மஞ்சள் சாதம்தேவையான பொருட்கள்தரமான வெள்ளைப்பொன்னி புழுங்கல் அரிசி - 2 கப்தேங்காய் - 1தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்பூண்டு - 4 பற்கள்வெந்தயம் - 1 டீஸ்பூன்சோம்பு - 1 டீஸ்பூன்நறுக்கிய...
- 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தோல் சுருக்கம், நரம்பு சிலந்தி, வாந்தி பேதி, இரத்ததூய்மை..!

திரிபலா மருத்துவம்நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் சேர்ந்ததே திரிபலா. அதிலும் அதிக அளவில் கலந்திருப்பது நெல்லிக்காயே . பல நோய் களை குணப்படுத்தும் திரிபலா லேகியம், சூர்ணம் இராஜ மருந்துகளாகும்.இரத்தத்தின் தூய்மைக்கு…ஒரு பிடி...

வருமான வரித்துறையில் பணி!

இந்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள வரி உதவியாளர், Multi Tasking Staff உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.81 ஆயிரம் வரையில்...

ரியல்மி ஜிடி 2 ப்ரோ..! சிறப்பம்சங்கள். ‌.!

ரியல்மி ஜிடி 2 ப்ரோ சாதனமானது ஜிடி தொடரில் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். ஜிடி 2 ப்ரோவின் இந்தியா வெளயீடு சமீபத்தில் ஆன்லைனில் தெரிவிக்கப்பட்டது.இந்த போன் ஆனது இந்தியாவில் 2022 முதல்...

நாளையே கடைசி: விண்ணப்பித்து விட்டீர்களா..?

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Project Engineer-I & Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 84 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு...

2 ஆம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு இல்லாமல் பயணம்: தெற்கு இரயில்வே!

இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகள் வசதிகளை கூடிய இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்...

ஏலியன்களை எதிர்கொள்ள மதகுருமார்கள்..‌ நாசா ஆலோசனை!

எதிர் வரும் காலங்களில் ஏலியன்களை மனிதர்கள் எதிர்கொள்வதற்கு ஏதுவாக பூசாரி ஒருவரை பணி நியமனம் செய்துள்ளது நாசா.அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நீண்ட நாட்களாகவே ஏலியன்கள், வேற்று கிரகங்களில் உயிரினங்கள் குறித்த...
- 2026

Recent articles

spot_img