Author: Suprasanna Mahadevan
Breaking News
மதுரை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர்!
ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்து ஹெலிகாப்டரில் பறக்க மதுரை மக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதியை டிசம்பர் 18...
Twitter: பயன்பாட்டிற்கு வந்த புதிய அப்டேட்!
ட்விட்டரில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கபட்ட வீடியோக்களுக்கு தானியங்கி தலைப்புகள் (Auto-Captions) தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.Dec 15 iOS, Android மற்றும் Web ஆகியவற்றிற்கு இந்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. தானியங்கு தலைப்பு அம்சம்...
கிருஷ்ணன் செய்த யுக்தி.. அர்ஜுனன் பெற்ற வெற்றி!
மஹாபாரதப்போர் 18 நாள் யுத்தம் வெற்றி பாண்டவர்களுக்கு ஆனால், ஒரு விஷயம் கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்…இவர்களை...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பட்டாணி கோஸ் சாதம்!
பட்டாணி கோஸ் சாதம்தேவையான பொருட்கள்முட்டை கோஸ் - ஒரு கப்பச்சை பட்டாணி - அரை கப்சின்ன வெங்காயம் - 3பச்சை மிளகாய் - 3உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை - சிறிதுகடுகு, சீரகம்,...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கோபி புலாவ்!
கோபி புலாவ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்காலிப்ளவர் - 1 (பெரிதாக உதிர்த்து சுத்தபடுத்தி வைக்கவும்)வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)பூண்டு - 5 பல்நெய்...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: இசிவு, நகச்சுற்று, காதுவலி, காதில் சீழ் வடிதல், கண்ணீர் நீர் வடிதல்..!
இசிவு சரியாக…துளசி இவை, தும்பை இலை, இஞ்சி சம அளவு எடுத்து அம்மியில் வைத்து தட்டி அடுப்பில் சட்டியை ஏற்றி ஒரு ஸ்பூன் சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள...
NIF இல் பணி! விண்ணப்பித்து விட்டீர்களா..?
தேசிய அறக்கட்டளை நிறுவனத்தில் (NIF) தற்போது ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் PROJECT ASSOCIATES பணிக்கான 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின்...
ஆப்பிள் ஏர்டேக்: இனி இது பாதுகாப்பு..!
சில நேரம் நாம் செல்போனை சைலண்டில் எங்காவது வைத்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது கஷ்டமாகிப்போகும்செல்போனுக்கே இந்த கதை என்றால், பணப்பை, பைக் சாவி, கார் சாவி என முக்கிய பொருட்களை எங்காவது வைத்துவிட்டு தேடுவதெல்லாம்...
சிரிக்கும் போது எவ்வளோ அழகா இருக்க.. ரஜினி வெளியிட்ட வீடியோ!
இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு! அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!
ஆசிரியர்கள் 8 ஆண்டு கட்டாயம் ஒரு இடத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.
பயணிகளுக்காக இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு: மெட்ரோ!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
