Author: Suprasanna Mahadevan
No way: பாம்புக்கு தடை விதித்த சிறுமி.. வைரல்!
சிறு குழந்தை ராட்ச மலைப்பாம்பின் உடலில் படுத்து விளையாடி கொண்டிருகிறது.
அதிகாலை வந்து தக்காளியை திருடி சென்ற திருடர்கள்! மார்கெட்டில் பரபரப்பு!
காக்கி உடையில் வரும் இருவர் தக்காளியை திருடும் சிசிடிவி காட்சிகள் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை: நிஜ வண்டாக காட்சி தரும் கருங்கல் சிற்ப வண்டு!
10 அடி நீளம், 8 அடி உயரத்தில் ராட்சத வண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் இருந்து இந்தியர்களை மீட்ட மத்திய அரசு!
ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த மேலும் 100 இந்தியர்களை நேற்று விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
EK டிராகோனிஸ் நடசத்திரத்தால் பயங்கர எதிர் விளைவுகள்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
வாயு மிகவும் சூடாக இருக்கிறது, அது அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களாக உடைகிறது. சூரியனைப் போன்ற நட்சத்திரத்திற்கான மற்றொரு உலகின் முதல் கண்டுபிடிப்பு இதுவாகும்
தொலைத்து விட்டீர்களா பான்கார்டை...? இது செய்யுங்க .!
பான் கார்டு (PAN card) அல்லது நிரந்தர கணக்கு எண் நிதிச் சேவைகள் முதல் வருமான வரி கணக்கு தாக்கல் வரை பல நோக்கங்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.பான் கார்டு என்பது எந்தவொரு உயர்...
பயத்தையும் ஆபத்தையும் நீக்கும் நரசிம்மர்!
பயத்தை போக்கும் "11" நரசிம்மர்கள்புதுவை முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் பதினோரு நரசிம்மர்கள் அருட்பாலிக்கின்றனர். மாணவர்களுக்கு கல்வி வரம் அருளும் ஹயக்ரீவர், உலகின் பல இடங்களில் பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார்.ஆனால் அவர் பெரும்பாலும்...
ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம்: ஆச்சார்யாள் அருளுரை!
அரக்கர்களை அழிக்க பகவான் அனேக ரூபங்களில் தோன்றினார். அவைகளில் ஸ்ரீ ஸுப்பரஹ்மண்யருடைய ரூபமும் ஒன்று. ஸ்ரீ பரமேஸ்வரரின் புதல்வரான இவர் தாரகாஸீரன் மற்றும் வேறு அஸீரர்களைக் கொன்று அதன் மூலம் உலகத்தை காப்பாற்றினார்.அவருடைய...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நட்டி ஃப்ரூட்டி புலாவ்!
நட்டி ஃப்ரூட்டி புலாவ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்காரட், பட்டாணி, பீன்ஸ் - அரை கப் (பொடியாக நறுக்கியது)ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை - ஒரு கப் (துண்டுகளாக நறுக்கியது)முந்திரி, பாதாம், திராட்சை...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஆனியன் ரைஸ்!
ஆனியன் ரைஸ்தேவையான பொருட்கள்சின்னவெங்காயம் - கால் கிலோசாதம் - ஒரு கப்இஞ்சி - ஒரு துண்டுபூண்டு - முழுதாக ஒன்றுகறிவேப்பிலை - ஒரு கொத்துபச்சை மிளகாய் - 2பெருங்காயத்தூள் - சிறிதளவுசீரகத்தூள் -...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பேதி, மஞ்சள் காமாலை, உதிரப்போக்கு, வாய்ப்புண், பல்வலி..!
பேதி நிற்க…எலுமிச்சம் பழத்தில் பாதியளவு சப்பித் தின்றாலும் சரி அல்லது சாறு பிழிந்து குடித்தாலும் பேதி நிற்கும். புளித்த மோர் ஆழாக்கு அளவு இரண்டு முறை குடித்தாலும் பேதி நிற்கும்.மஞ்சள் காமாலைக்கு…கடுகு ரோகிணி...
அஞ்சல் துறையில் வேலை!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Assistant Manager மற்றும் Technical Supervisor பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 29 பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க...
