Author: Suprasanna Mahadevan
Breaking News
இறந்தவர் தடுப்பூசி போட்டதாக வந்த எஸ்எம்எஸ்! தென்காசியில் அதிர்ச்சி!
மாரியப்பன் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
வண்ணம் மாற்றி இனப்பெருக்கத்திற்கு ரெடியாகும் தவளைகள்! வைரல் கலர்புல் தவளை வீடியோ!
மழை காலங்களில் நடக்கும் இயற்கையின் அற்புதம் இது
மக்கள் விரும்பும் அம்சங்களுடன் ட்ரியோ ஆட்டோ! ஸ்ரீதர் வேம்பு ட்விட்!
குடும்பத்தினர் அனைவரும் பயணிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு மாற்றும் போதும், குறைவான விலைக்கு கிடைக்கும் போது மக்களிடம் இன்னமும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மீனாட்சி அம்மன் கோயில் படிகளுக்கு வெள்ளித்தகடு!
சேதமடைந்த படிகட்டுகள் மற்றும் கல் பீடங்களை அகற்றி வெள்ளி தகடுகளை பதிப்பதற்கு உபயதாரர் ஒருவர் முன்வந்துள்ளார்.
செம ட்ரெண்ட்: வலிமை பட அம்மா சென்டிமென்ட் பாடல்!
அம்மா பாசத்தை எளிமையாகவும், உணர்வுடனும் கடத்தும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பணம் தராவிட்டால் பாம்பு கடிக்கும்.. மிரட்டிய இளைஞர்!
பாம்பை காண்பித்து பணம் தரவில்லை என்றால் பாம்பை விட்டு கடிக்க விட்டுவேன் என கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
பூமிக்கு மிக அருகில் வரும் சிறுகோள்! நாசா வெளியிட்ட தகவல்!
டிசம்பர் 11 அன்று பூமிக்கு மிக அருகில் இந்த சிறுகோளைப் பார்க்கலாம்.
விலையுயர்ந்த செல்போன் வாங்க எதிர்வீட்டு பையனைக் கடத்தி நாடகம்! கல்லூரி மாணவர் கைது!
மர்ம நபர்கள் குழந்தையை என்னிடம் இருந்து கடத்திச் சென்று விட்டதாகவும், ஒரு லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நிம்மதியான தூக்கத்திற்கு பேருந்து பயணம்!
பயணிகள் தூக்கம் தடைபடக் கூடாது என்பதற்காக குறைவான டிராஃபிக் சிக்னல் இருக்கும் ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார்
வாட்ஸ்அப் GIF: நீங்களே உருவாக்கி மகிழ..!
வாட்ஸ்அப் இப்போது உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் செயலிகளில் ஒன்றாகும். மேலும், சாட் செய்யும் போது அனிமேஷன் ஸ்டிக்கர்கள் அல்லது GIF களை அனுப்புவது பயனர்களிடையே பொதுவானதாகிவிட்டது.இப்போது, WhatsApp ஆனது மூன்றாம் தரப்பு...
நம்பிக்கையற்ற ஆங்கிலேய அதிகாரி! வலியால் வந்த ஞானம்!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், முன்ரோ என்ற ஆங்கிலேயர்மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி கோயிலிலிருந்து அரசுக்கு நிறைய வருமானம் வந்தபடியால்,...
இன்பதுன்பம்: ஆச்சார்யாள் அருளுரை!
சில சந்தர்ப்பங்களில் சில விசேஷ குணங்கள் மனிதனுக்கு இன்றியமையாதவை ஆகின்றன. உதாரணமாக கஷ்டதசையில் தைரியம், செல்வத்துக்கு நடுவில் எளிமை, யுத்த களத்தில் வீரம், வித்தையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம், பொது மக்களுக்கு முன்...
