Author: Suprasanna Mahadevan

பாதுகாப்பிற்கு மெட்டா காட்டும் மெனக்கிடல்!

அதிக ஆபத்தில் இருக்கும் பயனர்கள், அதாவது ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய துறைகளின் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக்கர்களிடம் சிக்காத வகையில் அதிக பாதுகாப்பை வழங்குகிறது.

இது பள்ளிகளில் கட்டாயம்.. பள்ளிக் கல்வி துறை உத்தரவு!

நன்கொடையாளர்களை அதிகரிக்க வேண்டும்.

பக்தருக்கு இதம் தரும் பாகவதம்!

வேதத்திற்கு வலிமை சேர்ப்பதற்காகவும், வேதத்தில் கூறப்பட்ட கருத்துகளை மேலும் விரித்து உரைத்து, விவரித்து, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசவும்தான் இதிஹாஸங்களும், புராணங்களும் வந்தன. புராணங்கள் பதினெட்டு ஒரு புராணம் என்றால், அது...

துன்பத்தில் பொறுமை: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும்.நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பேச்சுலர் புலாவ்!

பேச்சுலர் புலாவ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்பட்டாணி - அரை கப்உதிர்த்த கார்ன் - அரை கப்வரமிளகாய் - 6பட்டை - ஒன்றுசீரகம் - ஒரு மேசைக்கரண்டிபெருங்காயம் - ஒரு சிட்டிகைமஞ்சள்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பேளாஹூளி!

பேளாஹூளிதேவையான பொருட்கள்அரிசி - ஒரு கப்பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, கத்தரி, முருங்கை - 2 கப்(நறுக்கிய துண்டுகள்)உரித்த பச்சைப் பட்டாணி - கால் கப்புளி - எலுமிச்சை அளவுதுவரம்பருப்பு - அரை கப்உப்பு...
- 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

அம்மை நோயைத் தடுக்க…ஊரில் அம்மை கண்டிருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அம்மை ஒரு தொற்று நோய். பருத்தி பிஞ்சு பத்து, அதே எடை அளவு சீரகம். ஒரு சிறு வெங்காயம் இம்மூன்றையும் அரைத்து...

நாளையே கடைசி: டிகிரி போதும்..!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ரெப்கோவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம்பணி...

5G iPhone: இத விட என்ன வேணும்‌…👌!

தைவானைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ட்ரெண்ட்ஃபோர்ஸின் கூற்றுப்படி, Apple இன் மூன்றாம் தலைமுறை iPhone SE ஐ 2022 முதல் காலாண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது.அதன்படி மார்ச் இறுதிக்குள் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று...

மணமகனைப் போல் ஷெர்வானி அணிந்து குதிரையில் வந்த மணப்பெண்!

மணமகள் செர்வானி அணிந்து ஊர்வலம் வந்து, பண்டோரி சடங்கை நிறைவேற்றியுள்ளது நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

ஹோட்டலில் சாப்பிடும் போது மயங்கி விழுந்த நபர்!

சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் திடீரென மேசையின் மீது மயங்கி விழுந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- 2026

Recent articles

spot_img