Author: Suprasanna Mahadevan
Breaking News
லக்னோ மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளுக்கு கட்அவுட் வைத்த நிர்வாகம்!
9 ரயில் நிலையங்களில் லங்கூர் வகை குரங்குகளின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு இல்லா பயணம்.. 23 இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே!
பல்வேறு மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் ரயில் பயணிகளை கருத்தில் கொண்டு முன்பதிவு இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
ஆஃபருடன் வாட்ஸ் அப் பேமெண்ட்.. 5 பேருக்கு 1 ரூ அனுப்பினால் ரூ.51
இந்த கேஷ்பேக் ஆஃபர் "Give cash, get Rs 51 back" என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
பைக்கில் ஒற்றை வீலில் நடுரோட்டில் சாகசம்! இளைஞருக்கு நடந்த விபரீதம்!
இதுபோன்ற பைக் ஸ்டெண்டை யாரும் செய்யக் கூடாது. பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
Google மீட்டிங்: புதிய அம்சம்!
தற்போது கூகிள் மீட் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இது ஹோஸ்ட்கள் அந்த மீட்டிங் எப்படி நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கும்.பிற பங்கேற்பாளர்களின் மைக்ரோஃபோன்கள் அல்லது கேமராக்களை இனி ஹோஸ்டினால்...
பித்ரு சாபத்தையும் நீக்கி, பித்ருக்களையும் கரையேற்றும் ஏகாதசி!
ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொண்டு திருமாலின் அம்சம் நிறைந்த இந்திர தேவரின் அருட்கடாட்சம் கிடைக்கப்பெற்று, வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களையும் பெறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக உள்ளது.
பிறப்பு இறப்பு சுழற்சி: ஆச்சார்யாள் அருளுரை!
முன்பு எத்தனையோ பிறவிகள் கிடைத்தாயிற்று. இன்னும் எத்தனையோ பிறவிகள் வர இருக்கின்றன
உங்க ஹனிக்கு செஞ்சு கொடுங்க.. மினி மீல்மேக்கர் உப்புமா!
மினி மீல்மேக்கர் உப்புமாதேவையானவை:மினி மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) – ஒரு கப் (வேகவைக்கவும்),சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – கால் கப் உப்பு,எண்ணெய் – தேவையான அளவு,கடுகு – அரை டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு – ஒரு...
ஆரோக்கிய சமையல்: ராயல் பிடிகொழுக்கட்டை!
ராயல் பிடிகொழுக்கட்டைதேவையானவை:பிளெய்ன் கார்ன் ஃப்ளேக்ஸ் (அ) ஓட்ஸ் – ஒரு கப்,முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி,இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்,உப்பு – சிறிது,சீரகத்தூள் – அரை டீஸ்பூன், தக்காளிச்சாறு – கால்...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! சொறி, சிரங்கு, தேமல், சேற்றுப்புண்..!
சுகப்பிரசவத்திற்கு…பத்தாம் மாதத்தில் ஆடாதொடை வேரை இடித்துக் கஷாயம் வைத்து சாப்பிட சுகமான பிரசவம் உண்டாகும்.சுளுக்கா?பிரண்டையைத் தட்டிச் சாறெடுத்து, மஞ்சள்தூள், உப்பு அளவோடு சேர்த்து அடுப்பிலேற்றிக் காய்ச்ச கூழாகிப்பிசின் போலாகும் பக்குவத்தில் இறக்கி, பொறுக்கும்...
10,12 ஆம் வகுப்பு போதும்!
தேசிய காற்று எரிசக்தி நிறுவனத்தில் Junior executive, Director, Executive assistant என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.மத்திய...
Redmi Note 11: அம்சங்கள்!
ரெட்மியின் அடுத்த நோட்-சீரிஸ் சாதனங்களான ரெட்மி நோட் 11 சீரிஸ் விரைவில் அக்டோபர் 28 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.இவற்றில் மிகச் சமீபத்தியவை Note 11 தொடர் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்...
