Author: Suprasanna Mahadevan
Breaking News
சோர்வை நீக்கும் கார்ன் டொமேட்டோ!
கார்ன் டொமேட்டோதேவையானவை:வெள்ளை சோள முத்துக்கள் – அரை கப், சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – கால் கப்,ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்,தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஞாபக சக்தி, தலை சுற்றல்..!
ஞாபக சக்திக்கு…வல்லாரைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம். அதிகம வல்லாரைக்கீரை கிடைக்கும் பொழுது சாறெடுத்து சர்பத் செய் வைத்துக் கொண்டு அதை தினமும் பருகி வர ஞாபக சக்தி பெருகுபாதம் பருப்பையும் தேங்காயையும் அடிக்கடி...
டிகிரி போதும்: கனரா வங்கியில் வேலை!
கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Probationary Officer/ Management Traineeகாலிப்பணியிடங்கள்: 650கல்வித்தகுதி: Degree தேர்ச்சிசம்பளம்:ரூ.52,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரைபதிவு...
iQoo 8, iQoo 8 லெஜண்ட்: சிறப்பம்சம்!
iQoo 8 மற்றும் iQoo 8 Legend ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். செய்தியின்படி, iQoo 8 Pro இந்தியாவில் iQoo 8 Legend ஆக அறிமுகப்படுத்தப்படும்.இந்த இரண்டு போன்களும் ஆகஸ்ட் மாதம்...
விமான பணிப்பெண் மூக்கில் குத்தி இரத்தம் வரச் செய்த பயணி!
அவர் சுதாரிப்பதற்குள் அடுத்தும் ஒரு குத்துவிட்டார். இதில் விமானப் பணிப்பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.
புனித் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தி அடைய மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா!
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி உள்ளார்.
குற்றாலத்திற்கு மட்டும் தடையா..? தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து சி.ஐ.டி.யு. நோட்டீஸ்!
அருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்கிறது.
அதிகாலை ஜப்பானில் 5.2 ரிக்டரில் நிலநடுக்கம்!
ஜப்பான் நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.14 மணியளவில் ஏற்பட்டது.
குளிர் காலத்தை டான்ஸ் ஆடி என்ஜாய் செய்யும் ஜோடி!
இப்பாம்புகள் உலகளவில் முக்கிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் வகையைச் சேர்ந்தவை
திரும்பி நின்று நாணயம் சுண்டிய உலக தலைவர்கள்! கோவிட் 19 லிருந்து உலகமே திரும்ப வேண்டும்.. WHO தலைவர் ட்விட்!
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய G20 நாடுகளின் மாநாடு ரோம் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மற்ற உலகத் தலைவர்களுடன் ரோமின் பிரபல ட்ரேவி நீருற்றுக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.இத்தாலி...
இறந்த மனைவிக்கு இறுதி சடங்கு செய்த கணவன்! 6 ஆண்டுகள் கழித்து உயிருடன் கண்ட அதிர்ச்சி!
6 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த மனைவி இங்கு எப்படி நடந்து செல்கிறார் என அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார்.
புல்லாங்குழல் கலைஞர் என்.ரமணியின் 87-வது பிறந்தநாள் விழா: குருவாயூர் துரை-க்கு ‘ரமணீய மணி’ விருது!
புல்லாங்குழல் இசை கலைஞர்களின் மிகத் தனித்துவத்தை ரமணி பெற்றிருந்தார்.
