Author: Suprasanna Mahadevan
சட்னி சாம்பாருடன் வைரலான குல்பி இட்லி!
ரெஸ்டாரன்ட்டில் ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லி பரிமாறப்படுகிறது.
என் மகன் என்னை அழ வைத்தார்: நாகார்ஜூனா!
நாகசைத்தன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா 'என் மகனை பற்றி என்ன சொல்வது..என்னை அழ வைத்தார்
வைரலான வீடியோவின் உண்மை பின்னணி இதுதான்..!
இணையத்தில் வைரல் ஆகும் இந்த பதிவில் காணப்படும் ஊது பாவை தாவரம், பார்ப்பதற்கு மெல்லிய ட்ரம்பெட் போன்ற புனல்கள் கொண்ட இலைகளால் சூழப்பட்ட மூன்று அழகான சிவப்பு உயிரினங்களின் உருவத்தைக் காண்பிக்கிறது.
கட்சி சின்னத்தோடு வாழ்த்து.. ஒரு சார்பாய் செயல்படும் அரசு ஊழியர்கள்? ஆசிரியையால் வெளிச்சம்!
வாழ்க கருணாநிதி புகழ். வளர்க தி.மு.க.,' என்ற வாசகம், அக்கட்சியின் சின்னம் உதயசூரியன், கொடி இடம் பெற்றிருந்தன.
திருப்பதி பிரம்மோற்ஸவம்! அக்டோபர் 7இல் கொடியேற்றம்!
பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வரவில்லை மாறாக ஏகாந்தமாக பிரம்மோற்ஸவம் நடைபெற்றது.
ஆக்ஸிடென்ட் ஆனவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!
அவர் விபத்து நடந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உங்க சிலிண்டரை காம்போசிட் சிலிண்டராக மாற்ற இத செஞ்சா போதும்!
இந்த வகை சிலிண்டர்கள் வழக்கமான ஸ்டீல் சிலிண்டர்களின் எடையில் பாதி எடையை கொண்டு பல அம்சங்களை கொண்டுள்ளது.
20 நிமிடத்தில் 10 கிலோ காத்தி ரோல்.. உண்டால் ரூ.20000 பரிசு!
தில்லியில் உள்ள பாட்னா ரோல் சென்டர் என்ற உணவு நிறுவனம் தற்போது ஸ்பெஷல் காத்தி ரோல் என்ற உணவை தயாரித்துள்ளது.காத்தி ரோல் என்றால் சாப்பாத்தியை தயாரித்து அதற்குள் சாஸ், கீரீம் உடன் விதவிதமான...
பத்தாம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது!
அந்த சோதனையில் ஜெயராமன் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
கோவிலை இடித்து அராஜகம்! கிறிஸ்தவ மத வெறியர் மீது புகார்!
ஒருசில குண்டர்களும் சென்று கடப்பாரை சுத்தியலை கொண்டு கோயில் சிலைகளை உடைத்து உள்ளனர்.
பிஎஃப் பேலன்ஸை SMS, Missed call மூலமே அறியலாம்: இபிஎஃப்ஓ!
பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பேலன்ஸை நொடிகளில் அறிந்து கொள்வார்கள், இது ஒரு இலவச சேவை.
இந்த அம்சத்தை நீக்க வாட்ஸ்அப் முடிவு!
வாட்ஸ்அப் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுக செய்த ஒரு பிரபலமான அம்சத்தை நீக்கியுள்ளது.
