Author: Suprasanna Mahadevan

அப்படி போடு சக்கை போடு! ஓட்டுக்கு காசு கொடுத்தால் 3 வருஷம் ஜெயில்! பட்டைய கிளப்பும் ஜெகன்!

தேர்தலுக்குப் பின்னர் தெரிய வந்தால் அவர்களது வேலை பறிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேமியா ஃப்ரூட் சாலட்

வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் சீராகக் கலக்கவும்

நம்ம வீட்டு பாப்பாக்களுக்கு பாதாம் ரோல்ஸ்!

பாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும்

ராமனோடு ஒரு பயணம்! இந்திய ரயில்வே!

ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு பக்தர்களைக் கொண்டு செல்வதோடு, ராமாயண காலத்தை உணரவும் செய்யும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்!

ஒரு கோடி ரூபாய் மானியத்தில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கையை தமிழக அரசு நிறுவ உள்ளது.

தமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்!

தமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்
- 2026

பொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா?

சிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்!

அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.

ஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி!

இதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

நீரே யக்ஞேஸ்வரர். ஜகதீஸ்வரா! நீரே கர்மங்களுக்கு பலன்களையும் கொடுப்பவர். யக்ஞம் நடப்பதும் நடவாதிருப்பதும் உம் செயலே!" என்று மங்களமான வார்த்தைகளால் ருத்ரரைத் துதித்தார்கள்

‘அதுக்கு’ ரூ.500 தான் ரூ.50 க்கு கட்டாது! கறார் பேசிய பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன்!

அந்த பகுதியில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம், இரவு நேரத்தில் சிலர் பணம் கொடுத்து பாலியல் உற்வில் இருந்து வந்ததை கவனித்துவந்துள்ளான்.

சுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்!

நறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.
- 2026

Recent articles

spot_img