Author: Suprasanna Mahadevan
Breaking News
பிடிக்காதவங்களுக்கும் பிடிக்கும் இந்த புளிச்சேரி!
வேக வைத்த காயுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, மோருடன் கலந்தால்… புளிசேரி தயார்!
டிரம்ப் வருகை: சுவரோவியங்களால் நிரம்பும் ஆக்ரா!
அமெரிக்க பாதுகாப்பு படையைச் சேர்ந்த 40 பேர் ஆக்ரா வந்து உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து சுற்றுப் பகுதிகளை ஆய்வு செய்தனர்.
எவ்வளவு அழுத்தங்கள் கொடுத்தாலும் சிஏஏ திரும்பபெறும் எண்ணம் இல்லை! பிரதமர்!
எவ்வளவு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும், குடியுரிமைத் திருத்தச்சட்டம், ஜம்மு காஷ்மீருக்கான 370 பிரிவு சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்தில்...
கப்பங்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ்!
அதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்… ஸ்வீட் சிப்ஸ்
மைதா மோர் தோசை
தோசைக் கல்லை காய வைத்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து, முறுகலாக எடுக்கவும்.
காதலை கண்டித்த தாய்! காதலனுடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி!
தன் காதலனுக்கு போன் செய்த சிறுமி, தன் தாயை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளாள். இதனால் மதியம் 1 மணியளவில் சிறுமியின் வீட்டிற்கு ஜிதேந்தர் திரும்ப சென்றான்
பாலருவி இன்று முதல் காலவரையின்றி மூடல்!
இந்த 4 மாத காலத்தில் அருவிக்கு செல்லும் பாதைகள் மற்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதய வடிவில் நின்ற ராணுவ டேங்கர்ஸ்! இதயத்தை திறந்து காதல் சொன்ன வீரர்! வித்யாச ப்ரபோஸ்!
என்னை காதலிக்கிறாயா? என கேட்ட டெனிசின் கேள்விக்கு இன்ப அதிர்ச்சியில் இருந்த உடனடியாக ஆம் என கூறி காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்
நினைத்தாலே நாவில் நீர் ஊறும் நேந்திர பழ பர்ஃபி!
சர்க்கரையை கம்பி பாகு பதமாக காய்ச்சி… பால், தேங்காய் துருவல், நெய், நேந்திரம் பழ விழுது சேர்த்துக் கிளறவும். கெட்டியானவுடன் இறக்கி, தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.
அமர்நாத் பனிலிங்கம்: ஜூன் 23 இல் யாத்திரை தொடக்கம்!
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 42 நாட்களுக்கு நடக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.
தளர்வுற்ற நேரத்தில் சொல்ல வேண்டிய தமிழ் விளையாடும் பதிகம்!
ஒரு வாக்கியம் இவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம்.
