நினைத்தாலே நாவில் நீர் ஊறும் நேந்திர பழ பர்ஃபி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
nendram - 2026

நேந்திரம் பழ பர்ஃபி

தேவையானவை:

நேந்திரம் பழ விழுது – ஒரு கப்,
பால் – அரை கப்,
தேங்காய் துருவல் – அரை கப்,
சர்க்கரை – ஒரு கப்,
நெய் – கால் கப்.

செய்முறை:

nanthrampazham barfi - 2026

தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். பாலைக் காய்ச்சி ஆறவிடவும். சர்க்கரையை கம்பி பாகு பதமாக காய்ச்சி… பால், தேங்காய் துருவல், நெய், நேந்திரம் பழ விழுது சேர்த்துக் கிளறவும். கெட்டியானவுடன் இறக்கி, தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.