Author: Suprasanna Mahadevan

கடலூரில் ரசாயன ஆலை! வெளிநாட்டு நிறுவன தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை!

ஐம்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் ரசாயன ஆலை நிறுவுவது தொடர்பாக, வெளிநாட்டு நிறுவனத் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த...

இன்று நீங்கள் தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலங்கள்!

அம்பாசமுத்திரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தலம். கலை எழில் ததும்பும் ஓவியங்களும், சிற்பங்களும் நிறைந்த கோயில்.

உலகமெங்கும் முருகன் தலங்களில் தைப்பூச திருவிழா! கோலாகலக் கொண்டாட்டம்!

மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர்.

தோஷங்கள் நீங்க.., நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

தலை முதல் வால் வரை தடவுவதன் மூலம் பல்லியால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்!

வாணலியில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்

அருமையா செய்ய கருணைக்கிழங்கு காரக் குழம்பு!

அதில் கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு தேவையான உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 2026

காணும் பெண்ணை எல்லாம் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் கான்! மும்பை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

இந்த இளைஞரால் பாதிக்கப்பட்ட அந்த பெண்களை அழைத்து கானை அடையாளம் காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்

வெள்ளிக்கிழமை திருப்பதி பெருமாளுக்கு அபிஷேக நீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது தெரியுமா?

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். தினமும் பல லட்சம் மக்கள் வந்து வணங்கும் இந்த கோவில் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. கி.மு.400-100 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் இந்த கோவிலை பற்றிய குறிப்புகளை நம்மால் அறிய முடிகிறது. பல சிறப்புகளோடு மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் இரண்டு தங்க கிணறுகள் உள்ளன. அந்த தங்க கிரணு எங்கே உள்ளது. அது எப்படி எப்போது உருவானது என்பது பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக விஷ்ணுவின் அவதாரமான பெருமாள் திருவேங்கடத்தில் குடிகொண்டார். அப்போது அனைவருக்கு உணவு தயாரிப்பதற்காக லட்சுமி தேவி ஒரு தீர்த்தயத்தை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. அந்த தீர்த்தமே லட்சுமி தீர்த்தும் என்றும் ஸ்ரீ தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டது. அதே போல பூதேவியும் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே பூதீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இவை இரண்டு மண்ணுக்குள் புதைந்து போனது. பல வருடங்களுக்கு பிறகு, பெருமாளுக்கு பூஜை செய்ய உகந்த பூக்களை கொண்ட ஒரு தோட்டத்தை உருவாக்க முற்பட்டார் ஒரு இலஞ்சர். அப்போது அவர் குழி தோண்டுகையில் ஸ்ரீதீர்த்தத்தையும் பூதீர்த்ததையும் கண்டறிந்தார். ஆனால் அந்த இளஞ்சரின் காலத்திற்கு பிறகு மீண்டும் அந்த இரண்டு தீர்த்தங்களும் சிதிலம் அடைந்தன. அந்த இளஞ்சரின் புண்ணியத்தால் அவர் அடுத்த பிறவியில் தொண்டைமான் சக்ரவர்த்தியாக பிறந்தார் என்று கூறப்படுகிறது.அதன் பிறகு அவர் திருமலை கோவிலை கட்டமைத்தார். அதோடு முன் ஜென்மத்தில் தான் கண்டறிந்த தீர்த்தத்தை சுற்றி தங்க கவசம் செய்துள்ளார். அந்த கிணறே தற்போது தங்க கிணறு என்று அழைக்கப்படுகிறது. உலகில் தங்கத்தால் அலங்கரிக்க பட்ட ஒரே கிணறு இதுமட்டுமே என்று கூறப்படுகிறது.கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணற்றின் நீர் பயன்படுத்துவதற்கு எதுவாக இல்லை என்பதால் இந்த கிரணு அரசால் மூடப்பட்டது. ஆனால் பகவானின் அருளால் கடந்த 2007 ஆண்டு இந்த கிணற்றின் நீரானது பயன்படுத்துவதற்கு எதுவாக மாறியது என்று கூறப்படுகிறது. இந்த தங்க கிணறில் உள்ள நீரை கொண்டு தான் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த கிணறுகள் திருப்பதியில் ஒரு சிறு மேட்டில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

தித்திப்பு: பூசணி விதை அல்வா!

நுரைவரும்போது அரைத்த பூசணி விழுது, நெய் சேர்த்துக் கிளறி சுருண்டு வரும்போது இறக்கவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாதாம் துருவல், குங்குமப்பூ கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

ஆசையாய் உண்ண பூசணி அப்பம்!

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இந்த அப்ப மாவை சிறிய கரண்டியால் எடுத்து எண்ணெயில் விட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து வைக்கவும்.

ஆரோக்கிய உணவு: வேர்கடலை மினி இட்லி!

மினி இட்லித்தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக வேகவிட்டு எடுக்கவும்.
- 2026

Recent articles

spot_img