Author: Suprasanna Mahadevan
Breaking News
பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ராமநாதசுவாமி சிலை போட்டோ!
கோயில் கருவறைக்குள் இடதுபக்கம் நின்று அலைபேசியில் எடுத்த ராமநாத சுவாமி சிலை படம் நேற்று வாட்ஸ் ஆப்பில் பரவியதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உங்க வீட்ல திருடு போயிடுச்சா? ரூ. ஒரு லட்சம் இழப்பீடு இவங்க தருவாங்க!
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த
ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது மற்றும் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை IRCTC-ன் வலைத்தளம் www.irctc.co.in மற்றும் அதன் மொபைல் பயன்பாடான 'IRCTC Rail Connect' ஆகியவற்றில் பிரத்தியேகமாக பதிவு செய்யலாம்.
ரோஜா பட நாயகியின் மகள்கள் புகைப்படம் வைரல்!
திரையுலகை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மொரு படத்தில் தோன்றினார்.
சிவன் – நயன் உறவு முறிந்ததா?
என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றி உன்னுடைய உண்மையான திறமையை கவனம் செலுத்தாமல் வாய்ப்புகளை இழந்து விடாதே என்று அறிவுரையும் நயன்தாரா கூறியுள்ளார் . இதனால் கோபமடைந்த விக்னேஷ் சிவன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பி விட்டாராம்.
அட! ரயில்ல பயணம் பண்றது யாருன்னு பாருங்க!
கூட்டம் நிறைந்த ரயில்களில் சில நேரங்களில் தங்களின் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளை ரயில் உள்ளே கொண்டு வந்து மற்றவர்களுக்கு தொந்தரவு தருவது வழக்கமான ஓன்று.
டிரைவிங் லைசன்ஸ் இனி நோ பிராபிளம்! ஆர்டிஓ தரும் அதிரடி வசதி!
இதன்படி கார் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க வருபவர்கள் ரூபாய் 200 மட்டுமே கட்டணம் செலுத்தி கார் வாடகைக்கு எடுத்து டிரைவிங் லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம்.
முதல்வர் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்!
இந்த வயதிலும் அதை லாவலகமாக அடித்து தூக்கினார். அது போல் டிஜிபி திரிபாதியும் பந்துகளை வீசினார். இந்த போட்டி குறித்து முதல்வர் எடப்பாடி கூறுகையில் உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம்.
கடலளவு பயன் நம்ம கடலையில இருக்கே தெரியுமா?
நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
குபேரனாக ஒரு எளிய வழி!
குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக்கணைகள். எப்படி இது சாத்தியம் மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்.
பிரதமரிடம் புத்தாண்டு பரிசு கேட்டு வாங்கிக் கொண்ட இளைஞர்!
தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடியின் ட்விட்டர் கணக்கை 52 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
ஆசையாய் சாப்பிட ஒரு சிவப்பரிசி தோசை!
சிவப்பரிசி தோசைதேவையான பொருட்கள்சிவப்பு அரிசி – ஒரு கப், உளுந்து ...
