Author: Suprasanna Mahadevan

வாய்ச்சொல்லில் வீரரடி’ ஸ்டாலினுக்கு பொருந்தும் வரிகள்: அமைச்சர் ஜெயக்குமார்!

உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்படுவதைத் தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரஞ்சு தொடங்கி மஞ்சு வரை.. நித்தியின் வித்தை!

திடீரென பிரார்த்தனையில் இறங்குவாராம்.. பித்தளையைகூட தங்கமாக மாற்றுவேன், ஏன்னா எனக்கு நித்யானந்தாவின் அருள் இருக்கிறது.. என்று சொல்ல தொடங்கினாராம்.. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதுதான் நித்யானந்தாவின் குறிக்கோள்

நெல்லை: ஆபாசபடம் பார்த்த இளைஞரை மிரட்டும் நபர்! காவலர் பிடியில்!

`நீ ஆபாசப் படம் பார்த்திருக்கிறாய். அதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அதனால் உன் அப்பா நம்பரைக் கொடு. இந்தக் குற்றத்துக்காக நீ 7,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்'

போட்டுத் தாக்கு.. போட்டுத் தாக்கு..! ஈவ்டீசிங் செய்த இளைஞரை புரட்டி எடுத்த பெண் காவலர்! வைரல் வீடியோ!

பள்ளி மாணவிகளுக்கு தெந்தரவு அளிக்கப்படுவது தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கான்பூர் எஸ்.பி., அனில் குமார் தெரிவித்துள்ளார்.

வாங்கம்மா வாங்க 4 கிலோ வெங்காயம் ரூ.100! எங்கன்னு பாருங்க!

"பெங்களூரு பகுதியிலிருந்து நேற்று லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது.

சபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா?

அழுதா நதி ~ பம்பை நதியின் கிளை நதி. {கன்னி ஸ்வாமிமார்கள் அழுதாநதியில் முழ்கி (குளித்து) கல்லெடுத்து., கல்லிடுங்குன்றில் (மகிஷியை வதம் செய்த இடம்) இடுவார்கள்/வைப்பார்கள்.}
- 2026

ஆரோக்கிய சமையல்: கீரை வேர்கடலை உசிலி!

வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து, கீரையை சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும்.

இந்த ஒரு பொடி போதும்ங்க! மல்டி பர்ப்பஸ்!

வறுத்த பொருட்களை ஒன்றாக கலந்து ஆறவிட்டு, பிறகு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்.

ரூ.2000 செல்லுமா செல்லாதா? அமைச்சர் பதில்!

2017-18-ம் ஆண்டில் 5,22,783 கள்ள நோட்டுகளும், 2018-19ம் ஆண்டில் 3,17,389 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மீனாட்சி மீனாட்சி..! என்னாச்சி என்னாச்சி?!

ன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்... என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா

ரஞ்சியை பிடித்தால் நித்தியை சுத்தி வளைக்கலாம்: நித்தி சீடர் அதிர்ச்சி தகவல்!

காவல்துறையினர் முழுமையாக சோதனை நடத்தி ரஞ்சிதாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே நித்தி இருக்கும் இடத்தை கண்டறிய முடியும் என கூறியுள்ளார்.

ஒரே கட்சிக்கு மிருகத்தனமான பெரும்பான்மையை வழங்கியதற்காக நாம் செலுத்தும் விலை: ப சிதம்பரம் ட்விட்!

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு பொறுப்பை கொடுத்துவிட்டு, தங்கள் பொறுப்புகளை கைவிட்டுள்ளனர்"
- 2026

Recent articles

spot_img