Author: Suprasanna Mahadevan

பரங்கிமலையில் ரூ.6 கோடியில் புதிய நடை மேம்பாலம்!

ஆலந்தூர் சாலையில் இருந்து மின்சார ரயில் நிலை யம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வசதியாக புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சனிக்கிழமை பெருமாள் தரிசனம் ஏன்?

ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள்.

அதிர்ச்சி தகவல்! இனி பழைய போன்களில் வாட்ஸ் அப் இல்லை!

அதே போன்று வின்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியாது.

இந்திய தூதரகத்திலிருந்து காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக தயார்: நித்தி சிஷ்யைகள்!

உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் என உறுதியளித்த நீதிபதிகள், இருவரையும் நேரில் ஆஜராக அறிவுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..

பழைய காதலை புதுப்பிக்க மனைவியைக் கொன்ற கணவன்!

மயங்கி விழுந்ததும், நானும், சுனிதாவும் வித்யாவை கழுத்தை நெறித்தோம்.. உடலை காரில் ஏற்றிக்கொண்டு, நெல்லை போனோம்.

ஆரோக்கிய உணவு: எள் ரசம்

நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க… ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்!
- 2026

வெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி!

காய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

மூக்கறுந்த சூர்பனகையாய் திமுக நிலை: அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

உள்ளாட்சி தேர்தலில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி இப்படி சொல்லுங்க சிறார் வதை வீடியோ!வலியுறுத்தும் IWF

உலகம் முழுவதும் குழந்தைகளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சமீபத்தில் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு சுட்டிக் காட்டியது. சிறார் வதை வீடியோ பார்ப்பவர்களில் இந்தியாதான் முதல் இடத்தில்...

தாலிக்கயிறை யாருக்கு கட்ட.. குழப்பத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்ட இளைஞர்!

வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது. தாங்கள் பார்த்த பெண்ணைதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் கட்டாயப்படுத்தினர். இதனால் மணிகண்டன் மனமுடைந்துவிட்டார்..

பலூன் கேட்டு அழுத 4 வயது மகளை கொன்ற தந்தை!

சிறுமியின் தாயார் கூறும்போது, 'நானும், என் கணவரும் மருந்துகளை வாங்க வெளியே வந்த போது, என் மகள் பலூன் கேட்டு அடம்பிடித்தாள். இதனால், என் கணவர், மகளை அடிக்கத் தொடங்கினார்.

திரைப்பட அரங்கம் முன்பு தற்கொலைக்கு முயற்சி! பரபரப்பு வீடியோ!

ஊழியரின் திடீர் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலைக்கு முயன்ற வீடியோ தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- 2026

Recent articles

spot_img