Author: Suprasanna Mahadevan
Breaking News
வறுமையின் கொடுமை: அரளி விதையை அரைத்து ஐவரும் உண்ண ஐயோ என அலரித்துடித்த அக்கம் பக்கம்!
போதிய வசதியும், பணமும் இல்லை என்றும் தெரிகிறது. மகளுக்கு வைத்தியம் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இந்த தம்பதிக்கு அதிகமாகவே வாட்டத்தையும், கண்ணீரையும் தந்து வந்துள்ளது.
விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!
படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது
மீனாட்சி மீனாட்சி என் ஆட்சி என் ஆட்சி..ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: நித்தி!
2021ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவார் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனில் அக்கறையுடன் செயல்பட டிவி சேனல்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை!
ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பபடும் சில நிகழ்ச்சிகளால் மக்கள் மனசில் வன்முறை தூண்டும் அளவிற்கு உள்ளது.
ப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்!
தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.
அப்ளிகேஷன் பாஸாகணுமா.. அப்ப ரூ.3000: லஞ்சம் கேட்ட அலுவலர் கைது!
சரி… நீங்கள் கேட்ட 3 ஆயிரம் ரூபாய் தரேன்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.. உடனடியாக சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் சொன்னார்.
தெலுங்கானா என்கவுண்டர்: பிரேத பரிசோதனையில்… திடுக்கிடும் தகவல்!
தற்போது சுட்டுக் கொள்ளப்பட்ட நான்கு பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் குற்றவாளிகளின் உடலில் குண்டுகள் துளைத்திருந்த போதிலும்
பாகிஸ்தானில் உணவளிக்க சென்றவர் கையை கவ்விய சிங்கம்! வைரல் வீடியோ!
அந்த சிங்கத்திற்கு பூனை இறைச்சியை உணவாக சிங்கத்தின் கூண்டிற்குள் வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிங்கம் ஒன்று திடீரென அந்த ஊழியரின் கையை கவ்வி கொண்டது.
ரஜினியின் அரசியல் குறித்து.. ஜோதிடர் பாலாஜிஹாசன்!
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி பாலாஜிஹாசனிடம் பேட்டி எடுத்த போது, அவரிடம் விஜய், அஜித், ரஜினி அரசியலுக்கு வருவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அ முதல்.. இன்னும் யார் யார் சிக்குவார்? சிறார் வதை வீடியோ பார்பவர்கள்.. கைதான அல்போன்ஸ்!
சிறார் வதை வீடியோ பார்ப்பவர்கள் மற்றும் அப்லோட் செய்தவர்கள் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க சட்டத்தின்படி வழிவகை செய்யப்படும் என்றும் சமீபத்தில் காவல்துறை அதிகாரி...
பலமுறை பாலியல் வன்கொடுமை! மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
பணம் தர மறுத்தால் அடித்து துன்புறுத்துவார். எனக்கு மேலும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஒரு கட்டத்தில் என்னை பாலியல் ரீதியாக பலமுறை துன்புறுத்தியுள்ளான்.
சாத்தூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை! அதிமுக கிளைச் செயலர் உட்பட 7 பேர் கைது!
இக்கூட்டத்திற்கு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படாமல் ராமசுப்பு தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
