Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

இரு துருவங்களாய் மோடி-சந்திரசேகராவ்..

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹைதராபாத்  வந்த நிலையில் அவர் வரும் முன்பே பிரதமர் சந்திப்பை தவிர்க்கும் விதத்தில், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நேற்று காலையில் பெங்களூரு புறப்பட்டுச் சென்ற...

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் அப்பாவி- என்பிசி

ஆர்யன்கான் மற்றும் மொகக் என்பவர் தவிர மற்றவர்கள் அனைவரும் போதைப்பொருள் வைத்திருந்தனர். ஆர்யன்கானுக்கு எதிராக போதிய ஆதாரங்களை திரட்ட முடியவில்லை  என என்பிசி உயர் அதிகாரி சஞ்சய் குமார் சிங் கூறியுள்ளார்.மும்பையில் இருந்து...

மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோள்-திருவாரூரில் ஆளுநர்..

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே...

நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி-இருவரும் இடமாற்றம்..

செல்லப்பிராணி நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி செய்த விவகாரம் கணவர் லடாக், மனைவி அருணாச்சல பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.டெல்லியில் உள்ள மைதானத்தில் வீரர்களை வெளியேற்றிவிட்டு செல்லப்பிராணி நாயுடன் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி...

பாலியல் தொழில் சட்டபூர்வமானது போலீசார் அதில் தலையிடக்கூடாது -உச்சநீதிமன்றம்

பாலியல் தொழில் சட்டபூர்வமானது போலீசார் அதில் தலையிடக்கூடாது அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என இன்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.விருப்பமுடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக தலையிடவோ அல்லது...

நேற்றை தமிழக வருகை மறக்க முடியாதது-பிரதமர் டுவிட்..

நேற்று தமிழகம் வந்தது தொடர்பாக பிரதமர் மோடி நன்றி தமிழ்நாடு, தமிழகத்துக்கு நேற்றைய வருகை மறக்க முடியாதது என குறிப்பிட்டு இன்று டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை...
- 2026

கிழக்கே போகும் ரயில்-12ஆண்டு க்கு பின் மீண்டும் இன்று முதல்..

கிழக்கே போகும் ரயில் என செல்ல பெயர் வைத்து அழைக்கப்படும் மதுரை - தேனி -மதுரை ரயில் போக்குவரத்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் துவங்கியது.தேனியில் இருந்து மதுரைக்கு ரயில்...

சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா..ஐஒசி யில் வேலை..

சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும்  ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’  செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன்  சதுரங்கப்...

காஷ்மீரில் 10 பயங்கரவாதிகள் 3 நாளில் சுட்டு கொலை..

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள் 3 நாளில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் ஹஷ்ரூ சதூரா என்ற தனது வீட்டில் வசித்து வந்த...

காலணிகளில் மறைத்து ரூ4.5 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமானப் பணிப்பெண்..

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில்காலணிகளில் மறைத்து 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் விமான நிலையங்களில் மிக அதிக கண்காணிப்பு இருந்தபோதிலும், விமான நிலையங்கள் வழியாக...

மதுரையில் அனுமதியில்லாமல் வளர்த்த யானை பறிமுதல்..

மதுரையில் உரிய அனுமதியில்லாமல் வளர்த்துவந்த யானையை வனத்துறை யினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் மாலா. இவர் தனது வீட்டில் 22 வயது மதிக்கத்தக்க பெண்...

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்..

அந்தமான் நிகோபர் தீவின் திக்லிபூர் நகரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் தெற்கு-தென்கிழக்கு பகுதியில் இன்று காலை 7.50 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் சார்பில்...
- 2026

Recent articles

spot_img