Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் பலாத்காரம்..
சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காசிமேடு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்....
இன்று பாவங்கள் நீங்கும் மோகினி ஏகாதசி சுப தினம்…
சித்திரை-வைகாசி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை மோகினி ஏகாதசியாக கொண்டாடுகின்றனர். இன்று மோகினி ஏகாதசி தினமாகும்.சுய கட்டுப்பாடு மற்றும் சிரத்தையின் மகத்துவத்தை விளக்கும் வரூதினீ ஏகாதசி விரத கதையைக்கேட்ட தனுர்தாரி...
சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி..
சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு...
பணம் எடுக்க, செலுத்த ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம்..
இனி வங்கிகளில் பணம் எடுக்க, செலுத்த ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில் பணம் எடுக்க, செலுத்த ஆதார் மற்றும் பான் கார்டு...
இனி அரசு வாகனங்களில் மட்டும் ஜி,அ..
அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் 'ஜி-அ' என்ற எழுத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போக்குவரத்து கமிஷனர் நடராஜன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து, அவர் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பில் கூறியதாவது,அரசு...
மயிலாடுதுறையில்பட்டின பிரவேச பெருவிழா- இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது..
மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பட்டின பிரவேசத்திற்கான பெருவிழா வேத பாராயண முறைப்படி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை...
பேரறிவாளன் வழக்கு தீர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு இன்று...
தேசத்துரோக வழக்கு பதிய உச்சநீதிமன்றம் தடை!
தேசதுரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக் கூடாது.தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்படும் 124 (A) சட்டப்பிரிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.தேசத் துரோக...
எனடின்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடு..
வரும் 21ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எனடின்பிஎஸ்சிகுரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ள நிலையில் கீழ்க்கண்ட முறைப்படி பதிவிறக்கம் செய்யலாம்.குரூப்...
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா..
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் 7ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.பட்சி தீர்த்தம்,...
திருச்சூர் பூரம் மழையால் நின்ற வாணவேடிக்கை இன்று இரவு நடைபெறும்..
கேரளாவில் பிரசித்திப்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வெகுவிமர்சையாக இன்றும் நடைபெற்ற நிலையில் நள்ளிரவில் மழையால் நிறுத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி இன்று இரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெறும்.திருச்சூர் பூரம் விழாவில் நேற்று...
ஆந்திரா ஆழ்கடலில் மிதந்து வந்த தேர்..
ஆந்திரா ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மிதந்து வந்த தங்க நிற தேர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், சுன்னப்பள்ளி மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்...
