Author: ரம்யா ஸ்ரீ

பிரசன்னாவின் பிறந்தநாள்: வாழ்த்துக்களோடு மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா!

தங்களது அன்பு மகள் ஆத்யந்தாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

நம் வீட்டில் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவூட்டும்!

ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவு படுத்தும்.

வசந்தகுமார் மறைவு: தலைவர்கள் புகழஞ்சலி!

அரசியல்வாதிகள் தலைவர்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்: தமிழிசை உருக்கம்!

இயக்கம் வேறாக இருந்ததால், இணக்கமாக இல்லையே தவிர இரத்த பாசம் இருவரிடமும் உண்டு

தமிழகத்தில் இன்று… 5,996 பேருக்கு கொரோனா; 102 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,49,682 ஆக உயர்ந்துள்ளது

போதை பொருட்களுடன் தொடர்புடைய திரை உலகம்!

திரையுலக நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு கொண்டு வரப்பட்டதை கண்டுப்பிடித்தனர் .
- 2026

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்!

பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் இவரே.

சம்பளம் கொடுக்க பணமில்லை; சபரிமலை கோயில் தங்கத்தை அடகு வைக்க அரசு திட்டம்!

'தங்க நாணயமாக்கல் திட்டத்தை' பயன்படுத்த ஊக்குவிக்கப் பட்டுள்ளதாக TDB தலைவர் என் வாசு தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் இன்று.. 5,958 பேருக்கு கொரோனா; 118 பேர் உயிரிழப்பு!

அதேநேரம் இன்று 5,606 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

நடிகர் முரளியின் மகனுக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் மகளுக்கும் நடந்த காதல் திருமணம்!

இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச் ஒன்றில் எளிமையான முறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது திருமணம் நடைபெற்றது.

கொரோனாவால் பத்திரிகையாளர் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதி உதவி: பஞ்சாப் முதல்வர்!

ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்! .

ஒரு ஆண் சுற்றிவர 4 பெண்கள்! என்ன நடக்குது அங்க? கேட்கும் நெட்டிசன்ஸ்!

எப்போதும் அரைகுறை உடையில் போட்டோக்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து திணறடித்து வருகிறார்
- 2026

Recent articles

spot_img