Author: ரம்யா ஸ்ரீ

பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்! அப்படியா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

வேதாளம், வீரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தான் வித்யூராமன். காமெடி ரோலில் நடித்து வரும் இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

வடசென்னையின் ஐகான்… அகஸ்தியா தியேட்டர் செப்.1ம் தேதியுடன்… நிரந்தர மூடல்!

வடசென்னை வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்த இந்த தியேட்டர், வடசென்னையின் அடையாளமாகவும் இருந்தது.

அசந்து தூங்கிய இளம்பெண் வயிற்றுள் புகுந்த 4 அடி நீள பாம்பு! அதிர்ந்த மருத்துவர்!

அது பாம்பு என்பதை உணர்ந்த போது அச்சத்தில் அலறி பின்வாங்கிய காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று… 5,956 பேருக்கு கொரோனா; 91 பேர் உயிரிழப்பு!

3,68,141 கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது 84 ஆவது வயதில் காலமானார்!

51வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஜவகல் ஸ்ரீநாத்!

அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் ஐந்தாவது அதிகட்பட்ச விக்கெட் எடுத்துள்ள பேஸர்!
- 2026

‘உதை’ ட்வீட்டில் ஸ்டாலின் ‘முதல்வர்’; எடப்பாடி ‘எடுபிடி’!

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அமித் ஷா டிஸ்சார்ஜ்!

உடல் நலம் தேறிய நிலையில் திங்கள் கிழமை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் இன்று… 6,495 பேருக்கு கொரோனா; 94 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் விடுபட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,62,133 ஆக அதிகரித்துள்ளது.

செப்.7 முதல் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி; மத்திய அரசின் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்!

இருப்பினும் இந்த ஊரடங்கின் போது நான்காம் கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தக்காச எடுத்து வைச்சுட்டு கேக்க வெட்டு.. பிள்ளைகள் செய்த லூட்டி! சூரியின் பிறந்த நாள் கொண்டாட்டம்!

இப்படியான நிலையில் நடிகர் சூரி நேற்று (27) தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

ஆயிஷாவுடன் ஜோடி சேர்ந்த தர்ஷன்! சூப்பர் ஜோடி என நெட்டிசன்ஸ் பாராட்டு!

பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்ற தர்ஷன் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
- 2026

Recent articles

spot_img