Author: ரம்யா ஸ்ரீ
இன்னா மிக்ஸிங்..!? சான்ஸே இல்ல..! சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு! #HappyBirthdayDhoni
இது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .
கொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது!
தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது
தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள் பாராட்டு!
இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான இந்த நெகிழ்ச்சியான வாழ்த்து பரிமாற்றத்துக்கு, பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பாப்-கட் செங்கமலத்தை தெரியுமா?!
பாப் கட் செங்கமலத்தை நீங்கள் பார்க்கலாம் என்று குறித்துள்ளார். இந்த டிவீட் பலராலும் ரசிக்கப் பட்டு வருகிறது.
எஸ்.பி.ஐ.,யின் புதிய ஏடிம் விதிகள் அமல்!
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, 01 ஜூலை 2020 முதல் சில புதிய ஏடிஎம் விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. அந்த விதிகள்..?
‘ஜியோமீட்’ செயலி! ஜூம்-க்கு மாற்றாக அறிமுகம்! ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை!
ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.
கிருஷ்ணர் புல்லாங்குழல் வைத்துள்ளார்; அதே நேரம் சுதர்ஸன சக்கரமும் கொண்டுள்ளார்! வலிமையானவனே அமைதியை விரும்ப முடியும்!
பலவீனமாக உள்ளவர்கள், அமைதிக்கான நடவடிக்கையை தொடங்க மாட்டார்கள்.
நட்சத்திர அந்தஸ்துடன் தமிழக பாஜக.,! நமீதா வகையறாக்கள் கைகொடுப்பார்கள்!
தமிழக பாஜகவில் சினிமா பிரபலங்கள்: பதவிகளை அள்ளி வழங்கியுள்ளது தலைமை!
டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்ஷி அகர்வால்!
டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்ஷி அகர்வால்
Source: Vellithirai Newsசீன சமூக ஊடகத்தில் இருந்து விலகிய பிரதமர் மோடி!
சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகினார் பிரதமர் மோடி.
59 சீன மொபைல் செயலிகளுக்கான தடை இறுதியானது அல்ல!
அதுவரை, செயலிகளின் பயன்பாடுகளுக்கு இடைக்கால தடை அமலில் இருக்கும்.
