Author: ரம்யா ஸ்ரீ

தஞ்சை கும்பமுழுக்கு: பிப்ரவரி 4 to 6 சிறப்பு ரயில்!

இந்த இரயில் ஆனது தஞ்சையில் இருந்து திருவாரூர் மற்றும் காரைக்காலுக்கு இரண்டு நாட்களும் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

விமானத்தில் கேஸ் மாஸ்க் அணிந்து வந்த நபர்! மிரண்ட பயணிகள் செய்த செயல்!

ஆனால், பயணிகள் பிடிவாதமாக இருக்கவே, அந்த நபரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக பயணித்தது.

கீர்த்தி சுரேஷ் கௌதம் மேனன் இயக்கத்தில் இணைகிறாரா?

கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் சிறப்பான வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தைத் தேர்வு செய்யும் பணி தொடக்கம்!

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது என்றும், இன்னும் ஒருவாரத்தில் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

17, 15 வயதில் பிள்ளைகள் இருக்க.. கள்ளக் காதல்! கடற்கரையில் விஷம் குடித்து தற்கொலை!

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று அதிகாலையில் 45வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 35 வயது மதிக்கத்தக்க பெண் இருவரும் வாயில் நுரைதள்ளிய படி சடலமாக கிடந்தனர்.அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே,...

ஐயாம் ஜஸ்ட் லிமிடட் எடிஷன்… வைரலாகும் ஷம்மு ஷாலு படம்!

"ஐயாம் ஜஸ்ட் லிமிட்டட் எடிசன்" - என புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஷாலு ஷம்மு..!
- 2026

மிக நீண்ட பட்ஜெட் உரை… 2.42 நிமி., உரையாற்றி தன் சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்!

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் என்ற சாதனையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார்.

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் சில முக்கியத் துளிகள்…

பாரத் நெட் திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மின்னணு திட்டங்களில் முன்னுரிமை. தேசிய அளவில் 2 புதிய அறிவியல் திட்டம் உருவாக்கப்படும் . புராதன சின்னங்களை பாதுகாக்க தனி நிறுவனம் உருவாக்கப்படும்.

பாவம்… பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க இயலாத நிலையில்… நிர்மலா சீதாராமன்!

2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடிக்க இயலாமல், தொண்டை கரகரப்பில் அடைத்துக் கொள்ள, சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஜனவரி 31 ல் காதலர் தினம் கொண்டாடிய கமல்!

இதில் பங்கேற்ற கமல்ஹாசன் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிப் பார்த்து, நண்பர்களுடன் பழைய நினைவுகளைப் பேசி மகிழ்ந்தார்.

பட்ஜெட்டில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி! வருமான வரிவிகிதம் அதிரடி குறைப்பு!

நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, வருமான வரி விகிதத்தில் அதிரடி குறைப்பு அறிவிப்பு செய்திருக்கிறார்.

திருக்குறள் வழியில் நடக்கிறது மோடி அரசு! குறள் விளக்கம் சொல்லி நிர்மலா சீதாராமன் பேச்சு!

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்
- 2026

Recent articles

spot_img