Author: ரம்யா ஸ்ரீ
இவர் இப்படி! தியாக ப்ரம்மத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த நாகை சௌந்தர்ராஜன்!
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டார் இவர். அப்பாவிடம் அனுமதி கேட்டார். அப்படியே கொஞ்சம் பணமும் கேட்டார். இரண்டுமே கிடைக்கவில்லை!...
மீண்டும் ‘செல்பி’ செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சிவகுமார்!
மீண்டும் செல்ஃபி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகர் சிவகுமார்.இந்த முறை ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றிருந்த நடிகர் சிவகுமார் சிரித்த முகத்துடன் உள்ளே வருகிறார். அப்போது ஒருவர்...
உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி கோல்கத்தா காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை எப்போது?!
புது தில்லி : உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, கோல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, இந்த வார இறுதியில் விசாரணை நடத்தப் படும்...
காதல்.. தோல்வி.. விரக்தி! தூக்கில் தொங்கிய 21 வயது தெலுகு நடிகை!
ஹைதராபாத்: தெலுகு சின்னத்திரை நடிகை நாக ஜான்சி கடும் மன அழுத்தத்தில், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 21.தெலுகு டிவி தொடர்கள் சிலவற்றில் நடித்த...
தர்ணாவை முடித்துக் கொண்டார் மம்தா! வெற்றி என பெருமிதம்! ஆனால் வெற்றி..?!
தர்ணா போராட்டத்தை முடித்துக் கொள்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும், அவர் தனது போராட்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ள போது, இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி...
மம்தாவுக்கு தோள் கொடுக்கும் ராகுல் முடிவுக்கு மேற்கு வங்க காங்கிரஸார் எதிர்ப்பு!
மம்தாவுக்கு தோள் கொடுக்கும் ராகுல் முடிவுக்கு மேற்கு வங்க காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேற்கு வங்காள, பிரதேச காங்கிரஸ் கமிட்டியினர் ராகுல் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடாவடி...
ரெண்டு மூணு பொண்டாட்டி வைப்பாட்டின்னு இருக்கறவனுக்கு ‘ஒரே ஒரு’ பொண்டாட்டியின் மகத்துவம் தெரியுமா?!
திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின் இஸ்லாமிய திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றுவிட்டு, அங்கே இந்துக்களின் திருமணச் சடங்கை இழிவுபடுத்திப் பேசினார். இது சமூக அளவில் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.ஸ்டானின் பேச்சு...
பிப்.12ல் தமிழகம் வருகிறார் யோகி ஆதித்யநாத்! தமிழிசை தகவல்!
நல்ல கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் என்று கூறிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வரும் பிப்.12ல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகம் வருகிறார் என்று...
ஸ்டம்புக்கு பின் தோனி நின்றால்… காலை வெளியே எடுக்காதீர்: ஐசிசி அறிவுரை
ஸ்டம்புக்கு பின் தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருக்கும்போது கோட்டைவிட்டு காலை எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்து கோட்டை விடாதீர் என்று ஐசிசி வீரர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளது.ஐசிசி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில்...
திருப்பதி கோவிலில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் 5, 19-அம் தேதிகளில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருப்பதியில் நடைபெற்ற தொலைபேசி மூலமாக பக்தர்களின் குறைகள் கேட்கும் நிகழ்ச்சியில் பேசிய தேவஸ்தான முதன்மை...
சிபிஐ.,க்கு புதிய இயக்குனர் இன்று தேர்வு!
சிபிஐ.,க்கு புதிய இயக்குனரைத் தேர்வு செய்ய இன்று மீண்டும் குழு கூடுகிறது.சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக தில்லியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில்...
இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை அவமதித்து விட்டீர்கள்: நீதிபதிகள் வேதனை!
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு, செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாரிப்பாளர்கள் சங்க தரப்புக்கு...
