Author: ரம்யா ஸ்ரீ
கேரளத்தில் பாஜக.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?
சபரிமலை விவகாரம் பெரிய அளவில் எதிரொலித்தபோது, ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான மனப்போக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக., முனைந்தது.தெற்கு கேரளத்தில் பாஜக.,வுக்கு...
சாகும்வரை உண்ணாவிரதம்: ஆளுநருக்கு நளினி கடிதம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, தங்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையில், இந்தக் கடிதத்தை எழுதவதாக கூறியுள்ளார்.
நல்லவேளை… வர்றதுக்குள்ள செல்ஃபி எடுத்துடறேன்!
நல்ல வேளை தட்டி வுடுறதுக்கு அவரு இல்ல... அடுத்தவன் செல்போன தட்டி வுடுறதுக்கு போயிருக்காரு..! அதுக்குள்ள நான் செல்பி எடுத்துக்கறேன்!
இரண்டாவது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20...
டி20 – ரன் குவிப்பாளர்களில் முதல் இடத்தில் ரோ‘ஹிட்’
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2,280 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர்...
பெண்ணின் வெற்றி சுலபமானது அல்ல; தலை வணங்குகிறேன்: ஆனந்த் மஹிந்த்ரா
மஹிந்த்ரா நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.அதில் அவர் "கடந்த வாரம் முழுவதும் எனது பேரப் பிள்ளையை கவனித்துக் கொள்வதில்...
படக்கதை..! ஆனால் படத்துக்கும் கதைக்கும் தொடர்பில்லை!
முன்குறிப்பு: இது படம் சொல்லும் கதை. படத்துக்கும் கதைக்கும் தொடர்பு படுத்தினால் அதற்கு நாம் பொறுப்பேற்க இயலாது!கிருஷ்ணனால் கொல்லப்பட்ட கம்சனின் மாமனார் ஜராசந்தன்…மருமகன் கொல்லப்பட்ட கோபத்தில்… கிருஷ்ணனைக் கொல்ல ஒரு "மஹா...
ராமலிங்கம் போலவே… பயங்கரவாதிகளின் மதவெறிக்கு பலியானவர்~ நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை!
சின்னஞ்சிறுசுகள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவருக்கும் நன்கு பழக்கமான முகம், நடிகர் சிவகார்த்திகேயனின் அந்த சிரித்த முகம்! விஜய் டிவி.,யின் தொகுப்பாளராக அறிமுகமாகி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, தன் கலகல பேச்சால்...
மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் அமர்ந்த போலீஸ் அதிகாரிகளின் பதக்கங்கள் திரும்பப் பெறப்படும்: உள்துறை அமைச்சகம்!
கோல்கத்தாவில், முதல்வர் மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் அமர்ந்த போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களைத் திரும்பப் பெற உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி...
என் சூழ்நிலை தெரியாம நீங்களா தீர்மானிக்காதீங்க: அர்ரஹ்மான் மகள் ஆவேசம்!
எந்த உடை அணிவது என்பது என் முடிவு என்று அர்ரஹ்மான் மீதான விமர்சனங்களுக்கு மகள் கதிஜா பதிலடி கொடுத்துள்ளார்.இசையமைப்பாளர் அர்ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக்...
வங்கிகளுக்கான கடன் ரெப்போ விகிதம் 0.25% குறைவு! வாகன கடன் வட்டி வீதம் குறையும் வாய்ப்பு!
மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி...
