Author: ரம்யா ஸ்ரீ
சௌதி இளவரசரை கட்டிப் பிடித்து வரவேற்று மரபை உடைத்துவிட்டதாக காங்கிரஸ் எதிர்ப்பு!
புது தில்லி: இந்தியா வந்துள்ள சௌதி அரேபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி கட்டிப் பிடித்து வரவேற்பு கொடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி, மோடி மரபுகளை உடைத்துவிட்டார் என்று குறை...
தன் நாட்டைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமையும் உண்டு: ஆதரவளிக்கும் இஸ்ரேல்!
தனது நாட்டைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கவும் இந்தியாவுக்கு முழு உரிமையும் உண்டு! பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளோம்' என்று கூறியுள்ளது இஸ்ரேல்!.காஷ்மீர் மாநிலம்...
பாகிஸ்தானுக்கு வக்காலத்து… ஜஸ்ட் டி.வி.,காமெடி ஷோவில் இருந்து சித்து நீக்கம்!
புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய மதவெறி பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தியதில் 40க்கும்...
ஒரு பிராமணன் கூட ராணுவத்தில் இல்லையா?!
ஒரே ஒரு பிராமணன் கூட இராணுவத்துல இல்லைங்க தோழர் -ஆமா, டோழர் அவிய்ங்கெ தயிர் சாதம் டோழர் -ஆனா டோழர் ஒரே ஒரு பிராமணன் கூட குண்டு வெச்சி அப்பாவிங்கள கொன்னிருக்கானா டோழர்...
விஜய் சேதுபதிய காறித் துப்புறாய்ங்க… எல்லாம் இந்த போஸ்டருக்காகத்தான்!
சென்னை அண்ணா சாலையில் ஒட்டப்பட்டுள்ள “.... போட ஒரு பொண்ணு வேணும்” என்ற சினிமா விளம்பரத்தைக் கண்டு, பலரும் காறித் துப்புகிறார்கள் விஜய் சேதுபதியை.பிப்.14 இன்று முற்பகல் 11 மணிக்கு கடல போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி ரிலீஸ் செய்கிறார்! அதற்கான ப்ரமோஷனுக்கான போஸ்டர்கள் நகரெங்கும் ஒட்டப் பட்டிருப்பதைக் கண்டு சாலையைக் கடந்து போகிறவர்கள் இதைப் பார்த்துக் காறித் துப்பியபடி கடந்து செல்கிறார்கள்.போஸ்டரில் இருந்த வாசகம் தான் இந்த அறுவெறுப்பை தந்துள்ளது.கடலை என்கிற வார்த்தையை எடுத்து விட்டு… மிச்சத்தை மட்டும் போட்டு அந்த போஸ்டர் அடிக்கப் பட்டு பொதுவில் ஒட்டப் பட்டுள்ளதைப் பார்த்து, சினிமா உலகம் எங்கே போகிறது என்று பலரும் கொதிப்படைந்தனர். பட விளம்பரத்துக்காக என்ன வேண்டுமானாலும் இப்படி எழுதி வைப்பார்களா என்று கோபம் அடைந்த சிலர், இதனைக் கிழித்து எறிந்தனர்.இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் சேதுபதி வெளியிடுவது அவமானம், வெட்ககரமானது என்று கூறினர்.இது சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுற்று வந்தது. ஒருவர் இதைக் குறித்துப் பகிர்ந்து கொள்ள, தொடர்ந்து, இந்த போஸ்டரை நான் கிழித்தெறிந்தேன். இந்தப் போஸ்டரைக் கண்டு முகம் சுளித்து திட்டித் தீர்த்த ஒரு தாய்க்காக நான் ஒரு மகனாக சுமார் 300 போஸ்டர் வரை கிழித்தெறிந்தேன் என்று கருத்துப் பதிவு செய்திருந்தார்.சிலர் (அன்)போட ஒரு பொண்ணு வேணும்; (பண்)போட ஒரு பொண்ணு வேணும்... என்றெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பத் தொடங்கினர். சிலர், போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்று கொதிப்படைந்தனர்.எங்க எண்ணம் தெளிவாக இருக்கு, உங்க நினைப்பு தான் ஆபாசமா யோக்குதுனு எளிதா எஸ்கேப் ஆகிடுவாங்க. பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த போஸ்டர்... என்று கொதித்துப் போய் கருத்து சொல்லியிருக்கிறார் ஒரு பெண்.
தமிழகத்தில் ராமலிங்கம் படுகொலை; ஜார்கண்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை!
தமிழகத்தில், கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் இஸ்லாமிய மதமாற்றம் மற்றும் பிரசாரத்தை தடுத்து நிறுத்தி, வாக்குவாதம் செய்தார் என்றும், இஸ்லாமியரின் குல்லாவை எடுத்து தான் அணிந்துகொண்டு, அந்த இஸ்லாமியருக்கு விபூதி பூசி விட்டார் என்றும்...
இன்று தாக்கலாகிறது குடியுரிமை மசோதா! மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவு!
நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில் இன்று குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. நேற்றே தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தாக்கலாகிறது இந்த மசோதா.இதை அடுத்து, வடகிழக்கு மாநிலங்களில் சில பிரிவினர் இதற்கு...
அகதிகள் குடியுரிமை மசோதா! மாநிலங்களவையில் இன்று தாக்கல்!
இன்று மாநிலங்கள் அவையில் வெகுகாலம் பலரும் எதிர்பார்த்த குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.இதன் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் இம்மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடக்கிறது! குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யும், திருத்த...
கைதியின் உடலில் மலைப்பாம்பை ஏறவிட்டு விசாரணை: குவியும் கண்டனங்கள்
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு இந்தோனேசிய காவல்துறை தனது வருத்தத்தைத் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மேலும் இனவெறியுடன் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரபேல் விவகாரத்தில் இன்று சிஏஜி அறிக்கை தாக்கல்!
ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை வாரியத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதைச் செய்ங்க…போதும்! உங்கள் பாதங்கள் அழகா… மிருதுவாகும்..!
உங்கள் பாதங்களை பாதுகாக்க சில டிப்ஸ் இங்கே...! எல்லோருக்குமே காலும் பாதங்களும் மிக மிக இன்றியமையாதவைதான்! சிலருக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதும் பாதங்களே!ஆங்கிலேயர்கள் அதனால்தான் ஷாக்ஸ் போட்டு, பாதங்களை வெளித் தெரியாமல்...
ரஜினி போகும் ட்ராக் … தோல்வியே அடைந்துள்ளது!
அண்மைக் காலமாக ரஜினி போகும் ட்ராக் அவருக்கு மட்டும்மல்ல, அவரை நம்பியுள்ல சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கூட தோல்வியையே தந்துள்ளது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட மற்றும்...
