Author: ரம்யா ஸ்ரீ
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 38 ஓவரில்...
சபரிமலை ஐயனின் விளையாடல்! கம்யூனிஸ்ட் ஏஜெண்டாக வந்த கனகதுர்காவை துரத்தியடித்த கணவர்!
லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையைக் கொச்சைப் படுத்தும் விதமாகவும், கேலி செய்யும் விதமாகவும், சபரிமலைக்கு கம்யூனிஸ்டின் கைக்கூலியாக கள்ளப் பயணம் மேற்கொண்ட கனகதுர்காவை அவரது கணவர் துரத்தி அடித்தார். ஏற்கெனவே மாமியாரால் விரட்டப்பட்ட கனகதுர்கா,...
இந்தியாவுக்கு எதிரான போட்டி: நியூஸி 157க்கு ஆட்டமிழப்பு!
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து அணியை இந்தியா 157 ரன்களில் ஆட்டம் இழக்கச் செய்தது.ஆஸ்திரேலியாவை அடுத்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. அங்கு 5 ஒருநாள்...
வேலைநிறுத்த நேரம்… அரசுப் பள்ளிக்கு ஓர் ஆசிரியரைக் கூட தனியார் பள்ளிகள் அனுப்பக் கூடாதாம்!
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவர்களைக் கொண்டு அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளி...
லயோலா… கேட்காத மன்னிப்பு! ஏற்காமல்… ‘தடை’ செய்யுங்கள்!
சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கண்காட்சியில் இந்து கடவுள்களை கொச்சைப் படுத்தும் சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டது. இது இந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் மற்றும் நிகழ்ச்சி...
என் கட் அவுட்க்கு அண்டாவில் பால் கொண்டு வந்து கொட்டுங்க…: சீமானுடன் சேர்ந்த சிம்புவின் கோரிக்கை!
அண்ணன் சீமானுடன் சூப்பர் ஹீரோ அந்தஸ்துடன் சேர்ந்த எஸ்டிஆர் சிம்பு இப்படி எல்லாம் ஆசைப்பட ஆரம்பித்துவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.சிம்பு நடிப்பில் உருவான வந்தால் ராஜாவாதான் வருவேன் திரைப்படம் விரைவில்...
ஓவியக் கண்காட்சியில் தொடர்பில்லை! நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்!
சென்னை லயோலா கல்லூரியில் கடந்த சனி, ஞாயிறு இரு தினங்கள் வீதி விருது அமைப்பின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகிலன் என்பவர் வைத்த ஓவியக் கண்காட்சி பெரும் புயலைக் கிளப்பியது.நாட்டையும் இந்து...
லயோலா… எரிச்சலுக்கு சந்தனம் பூசவில்லை; சுண்ணாம்பு தடவியிருக்கிறது!
"இந்துக்களின் எரிச்சலுக்கு _ மனவேதனைக்கு அரைத்த சந்தனத்தைப் பூசவில்லை, மாறாக சுண்ணாம்பு பூசி இருக்கிறது என்று, லயோலா கல்லூரி மன்னிப்பு குறித்து இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார்...
மன்னாரில் எலும்புக்கூடு புதையல்: இலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை!
இலங்கை வடக்கு மாநிலத்தின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணம் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் தமிழர்களுடையதாக இருக்கலாம் என்று எழுப்பப்படும் ஐயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.மன்னார்...
இந்தக் கேள்விகளுக்கு விடை கூறுங்கள்… நடுநிலையாளர்களே!
சென்னை லயோலா கல்லூரி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் சினிமாவிற்கு ஆயிரகணக்கில் செலவு செய்வோர் கிராமிய கலை நிகழ்ச்சிக்கு தங்களால் இயன்றதை அல்லது கொடுக்க நினைக்கும் சிறு தொகையை அல்லது கட்டணமே கொடுக்காமல்...
கோடநாடு நாடகத்தை அரங்கேற்றியது ‘ஸ்டாலின்’ தான்!போட்டுத் தாக்குகிறார்கள்!
தமிழக அரசியல் களத்தில் கோடநாடு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. இதற்கு மூல காரணமாக இருந்தது டிடிவி தினகரன் என்று ஒரு தரப்பும், திமுக.,வினர் தான் என்று இன்னொரு தரப்பும் குற்றம்...
‘குலுங்கியது’ கோல்கத்தா! மம்தா பேரணியில் 22 கட்சித் தலைவர்கள்!
கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின், தேவகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப்...
