Author: ரம்யா ஸ்ரீ

சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியதில் தவறில்லை; லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் தரும் ஆதாரங்கள்!

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சமூக விரோதிகள் அல்ல. அனைவரையும் சமூக விரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிடவுமில்லை. மக்களுக்கே தெரியாமல் போராட்டத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டனர் என்பதே உண்மை.

கிறிஸ்துவத்தில் இருந்து ஹிந்துவாக மதம் மாறி… அம்மனாக அசத்திய ‘பிக்பாஸ் ஜூலி’

ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலியின் முதல் அம்மன் அவதாரம் என்பதால் இப்போதே இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்திடம் வாழ்த்து பெற்ற சௌந்தர்ராஜா-தமன்னா ஜோடி!

நடிகர் சௌந்தரராஜா, தமன்னா திருமணம் அண்மையில் நடைபெற்றது. இருவரும் இன்று தம்பதியராக தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சமூகத்தின் தீய சக்தியாக உருமாறிய கமல் ஹாசன்!

சமூகத்தின் தீய சக்தியாக உருமாறிய கமல் ஹாசன்!

குடியரசுத் தலைவரை வைத்து பொய்ச் செய்தி பரப்பும் சமூக விரோதிகள்!

ஆனால் உண்மைச் சம்பவம் நடந்தது நடைப்பெற்று வருகிறது மேற்கு வங்கத்தில்...இதுவரை இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரமான முறையில் கொன்று மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். காரணம் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவிற்காக வேலை செய்தார்கள் என்பதால் கொலை செய்யப்பட்டனர்...

மக்கள் நீதி மய்யம் பற்றி ஆட்சேபம் இருந்தால் சொல்லிடுங்க…!

அன்றைய தினம் சின்னம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவிக்க வாய்ப்பு நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2026

ஆசிரியர்கள் இனி விரல் ரேகை வைத்து வருகை பதிவிட்டே செல்ல வேண்டுமாம்!

Biometric machineற்கு மின் இணைப்பு மட்டும் இருந்தால் போதும். காவல்துறை wireless போன்று பிரத்யேகமான அலைக்கற்றை மூலம் அவைகள் இணைக்கப்படும். அதனால் மலைப் பள்ளிகளில் செல்போன் சிக்னல் இருக்க வேண்டிய அவசிய மில்லை.

தமிழிசையை வாட்ஸ்அப்பில் தரக்குறைவாக விமர்சித்த பெண் கைது!

இந்த  வீடியோ பதிவு தொடர்பாக, அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக., நிர்வாகிகள் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், சம்பந்தப் பட்ட வீடியோ பதிவு குறித்து விசாரித்து வந்தனர்.

காலா திரைப்பட வெளியீடு: நழுவும் ‘கன்னட’ குமாரசாமி!

காலா திரைப்படம் குறித்து பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவரும் நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாகக் கேட்கப் பட்ட கேள்விக்கு முதல்வர் குமாரசாமி பதில் அளித்துள்ளார்.

அசத்தும் பிஎஸ்என்எல்.,: லேன்ட்லைனில் வீடியோ கால்! விசிஓ.,க்கள் ஆகும் பிசிஓ.,க்கள்!

இதன்மூலம், எஸ்எம்எஸ், சாட்டிங், வீடியோ கால் உள்ளிட்டவற்றை லேன்ட் லைனிலும் மேற்கொள்ள முடியும். மேலும், லேன்ட் லைன் அழைப்புகளை மொபைலிலும் பெறமுடியும்.

துப்பாக்கிச் சூடு: ஆணையத்தில் தகவல் தரலாம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆணையத்தில் தகவல் தரலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு ஏன்? : உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. விளக்கம்

இதையடுத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து முழுமையான விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டதை அடுத்து, காவல் துறை டி.ஜி.பி. ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.
- 2026

Recent articles

spot_img