Author: ரம்யா ஸ்ரீ
கர்நாடகத்தில் அமைச்சரவை உடன்பாடு எட்டப் பட்டு விட்டதாம்…!
ஐந்து முறை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள், லண்டனுக்கு சோனியா காந்தியின் மருத்துவப் பரிசோதனை தொடர்பாகச் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் தெரிவிக்கப்பட்டு, காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியதாம்.
கோடை விடுமுறை முடிந்து நாளை திறப்பு! தயார் நிலையில் பள்ளிகள்!
விடுமுறை காலத்தில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வாகனங்களை சரியாக பராமரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் படி, கடந்த இரு நாட்களாகவே பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களும் முன்னேற்பாடுகளைச் செய்து வந்தனர்.
செய்த தவறுகளை மறைக்கவே போட்டி சட்டசபையை திமுக., நடத்தியது: எடப்பாடி
மாதிரி சட்டமன்றத்தில் திமுக உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறியுள்ளது; ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்ததை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார் முதல்வர்.
அழகப்பா பல்கலை., துணைவேந்தராக ராஜேந்திரன் நியமனம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடல் சட்டப்படி செல்லும் என்கிறார் எடப்பாடி; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!
சென்னை: சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், அது சட்டப்படி செல்லும் என்றும் கூறியுள்ளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தூத்துக்குடி கலவரம்: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது
இந்நிலையில், தூத்துக்குடி ரத்தினபுரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை சிப்காட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போராட்டத்தில் வெடித்த வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழம்பெரும் இயக்குனர் முக்தா சீனிவாசன் காலமானார்!
சென்னை: பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்த புதுவை நாராயணசாமி: கலக்கல் பிறந்த நாள் பேனர்கள்!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் பிறந்தநாளுக்கு விதவிதமான பேனர்களை வைத்து அசத்தியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அவற்றில் நாராயணசாமி விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்த பேனர்தான் டாப் ஹிட்டாகியுள்ளது.
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்: மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: மெட்ரோ ரயிலில் புதிய வழித்தடத்தில் இன்றும் இலவச பயணம் செய்யலாம்... மிஸ் பண்ணாதீங்க!
எதிர்க்கட்சிகளால் ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியலாக்க முடியவில்லை: ஜெயக்குமார்
மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் உள்நோக்கம் இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
விஜய்யுடன் நடிச்சப்போ நரக வேதனையை அனுபவிச்சேன்: அர்ஜுன் ரெட்டி நடிகை ‘ஓபன் டாக்’!
அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பின்னர் என்னை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
