Author: ரம்யா ஸ்ரீ

கல்யாணமே ஆக மாட்டேங்குதேன்னு கவலைப் படுறீங்களா? இதைச் செய்து பாருங்க..!

ஒரே வியாழக்கிழமை போதும். கெட்டி மேளம் தான். மறக்காம நமக்கு பத்திரிகையை அனுப்பி வையுங்க...!

வட தமிழகத்தில் கன மழை கொட்டப் போகுது… உஷார்..!

அடுத்த இரு தினங்களில் வட தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சௌதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம்- காலா..!

பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மும்பையில் கனமழை! அரை மணி நேரத்தில் வெள்ளக்காடான சாலைகள்!

மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அரை மணி நேரத்தில் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளகாடாக மாறின.

நீட் தோல்விக்கு தீர்வு உயிரை மாய்ப்பதல்ல: டாக்டர் ராமதாஸ் கூறும் அறிவுரையைக் கேளுங்க…!

அதேநேரத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என மாணவச் செல்வங்களை தொடர்ந்து பலி வாங்கி வரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு ஃபர்னிச்சர் வாங்கியதில் முறைகேடு: மேலும் இருவர் கைது

சென்னை, அடையாறில் உள்ள சேட் பர்னிஷிங் கடையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை உறைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.
- 2026

தொடரும் பிரச்னைகள்; தீர்வு இல்லை! போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு!

இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக தங்களை அழைத்துப் பேசி பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், வரும் 19 அல்லது அதற்கு பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

நீட் தேர்வில் பாஸ்; தமிழக அரசின் இலவசப் பயிற்சியே காரணம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ., நீட் தேர்வின் மூலமே மருத்துவக் கல்வி பயில முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்த பின்னர், நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி வழங்கியது. இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களில், 1,337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தூத்துக்குடி முன்னாள் ஆட்சியரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது, மாவட்ட ஆட்சியராக இருந்த வேங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.

இரு முறை எழுதியும் ‘நீட்’டில் தோல்வி: 8வது மாடியி இருந்து குதித்து மாணவன் தற்கொலை!

புது தில்லி: இரு முறை எழுதியும் நீட் கனவு நனவாகாததால், மனமுடைந்த 19 வயது மாணவர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காலா ரஜினிக்கு கூலா வேண்டுகோள் விடுக்கும் அன்புமணி!

காலா திரைப்படம்: கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

எந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை தெரியுமா..?

பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- 2026

Recent articles

spot_img