பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
அணுசக்தி விநியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராவதில் கடும் சிக்கல்: சீனா
ற்றி அமைக்கலாம் என, என்எஸ்ஜி.,யில் உள்ள அனைத்து நாடுகளும் முடிவு செய்தால், அதை ஏற்கத் தயாராக உள்ளோம். ஆனால், தற்போதைய சூழ்நிலை, இந்தியாவு
பால்கொடுத்து மார்பில் இரட்டைப் பெண் குழந்தைகளை இறுக்கிக் கொன்ற தாய்!
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பால் கொடுத்தபடியே தன் மார்பில் இறுக்கி, இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.நாகர்கோயில் அருகே காற்றாடிதட்டுவிளை பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன...
இந்தியா -பாக்., போட்டியும், உருவான சர்ச்சைகளும்!
பாகிஸ்தானுடன் ராணுவ உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இப்படி ஒரு போட்டி தேவையா என்று கேள்வி எழுப்பினர் பலரும். இந்திய ராணுவம்,
21-Year-Old Muslim Woman Burnt Alive In Karnataka For Marrying Dalit Man
Banu’s parents wanted her to leave Sayabanna, and the boy’s father was also not too pleased with the match. On Saturday night, when the couple refused to give in to their families’ demands, Sayabanna’s father, along with Banu’s mother, brother and sister brutally assaulted him
தலித் இளைஞரை மணந்த முஸ்லிம் கர்ப்பிணிப் பெண் குடும்பத்தாரால் எரித்துக் கொலை!
பீஜப்புர்:கர்நாடகா மாநிலம் பீஜப்புர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு தலித் இளைஞனை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி, கர்ப்பமான சூழலில் வீட்டுக்கு வந்த முஸ்லீம் இளம் பெண்ணை, அந்தப் பெண்ணின்...
சினிமா துறையில் பெண்கள் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள்?: அவந்திகா ஷெட்டி
பெங்களூரு:சினிமா துறையில் பெண்கள் உண்மையில் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி, தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான பிரச்னையை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கன்னட நடிகை அவந்திகா ஷெட்டி. Killing boredom ? morning madness...
விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 19: பிரதமர் மோடி வாழ்த்து
புது தில்லி:இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கனரக கிரையோஜெனிக் இஞ்சினுடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி -மார்க் 3 ஜிசாட்-19 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்தியாவிலேயே முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான அதிநவீன ஜிசாட்- 19 செயற்கைக்கோள்...
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி: 124 ரன்னில் பாகிஸ்தான் அணியை வென்றது இந்தியா
பர்மிங்காம்:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 124 ரன் வித்தியாசத்தில் வென்று தனது வெற்றிக் கணக்கைத் துவக்கியது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வெற்றியுடன் துவக்கிய இந்திய அணி இரண்டு...
என்டிடிவி பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை
புது தில்லி:என்டிடிவி., சி.இ.ஓ., மற்றும் இணை நிறுவுனர் பிரணாய் ராயின் தில்லியில் உள்ள வீட்டில் திங்கள் கிழமை இன்று காலை சிபிஐ சோதனை மேற்கொண்டது.நிதி முறைகேடு, நிதியை மாற்றி அளித்தல் உள்ளிட்ட விவகாரங்களில்...
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி; பாலம் மூடல்!
லண்டன்:லண்டனில் உள்ள பாலத்தில் வெள்ளை வேன் ஒன்றை தாறுமாறாக ஓட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியல், 6 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வெள்ளை வேன் ஒன்று,...
பெரும்பான்மை பலமிருந்தால் எதுவேண்டுமானாலும் செய்வீர்களா?: பாஜக.,வை வையிற விழாவில் ஸ்டாலின் காட்டம்!
சென்னை:பெரும்பான்மை பலம் இருந்தால் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்துவிடுவீர்களா? நாட்டு மக்களிடம் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று, பா.ஜ.க.வை வையிற விழாவான கருணாநிதி வைர விழாவில் மு.க.ஸ்டாலின் காட்டத்துடன் பேசினார்.தி.மு.க....
நான்கு நாடுகள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் மோடி
புது தில்லி:அரசு முறைப் பயணமாக நான்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஆறு...
