Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

லாரியுடன் பைக் மோதியதில் வெங்காய லாரி தீப்பிடித்து எரிந்தது: தப்பிய பெட்ரோல் பங்க்

செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே வெங்காயம் ஏற்றி வந்த லாரி மீது பைக் ஒன்று மோதியதில் லாரியும் பைக்கும் தீக்கிரையானது. புனேயில் இருந்து ஆலங்குளம் காய்கறி...

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை எளிதில் வென்றது நியூசிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டியில், முதலில்...

மகாசிவராத்தி: மும்பை பங்குச் சந்தை விடுமுறை

மகாசிவராத்திரி விழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி விழாவான இன்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால்...

சங்கரராமன் கொலைவழக்கில் விடுதலையான தாதா அப்பு புற்றுநோயால் மரணம்

சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி விடுதலையான தாதா அப்பு புற்றுநோய் பாதிப்பில் உயிரிழந்தார். காஞ்சிபுரம் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலையில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான தாதா அப்பு...

காங்கிரஸுக்கு புத்துயிரூட்ட பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும்: மீரா குமார்

பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகளான பிரியங்கா வதேரா முழுநேர அரசியலுக்கு வரவேண்டும். அவர் வந்தால் வரவேற்பேன் என மக்களவை முன்னாள் அவைத்தலைவர் மீரா குமார் தெரிவித்துள்ளார். ...

‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாகிறது  ‘நூறாவது நாள்’!

எண்பதுகளில் கலக்கிய படம் 'நூறாவது நாள்' .அதன் தாக்கம் பலகாலம்இருந்தது.  இப்போது அந்தப் படம் மறு அவதாரம் எடுக்கிறது. அதே படம் 'ரீபூட்' முறையில் மீண்டும் உருவாக இருக்கிறது. படத்தை இயக்க இருப்பவர்...
- 2026

கள்ளக் காதலனுடன் மனைவியையும் வெட்டிக் கொன்றவர் போலீஸில் சரண்

தனது மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவர் ஆத்திரம் தீராமல் தன் மனைவியையும் வெட்டிக் கொன்று, போலீஸில் சரண் அடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேயுள்ள மலையர்நத்தம் கிராமத்தைச்...

ரயில் கழிவறை வழியாக விழுந்த சிசு தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்த அதிசயம்

ஓடும் ரயிலில் கழிப்பறையில் பிறந்த குழந்தை, கழிப்பறை ஓட்டை வழியே தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்துள்ளது. இந்த அதிசயம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பவுரி...

ஸ்ரீரங்கத்தில் பாஜக.,வுக்கு வாக்குகள் குறைய தேமுதிக உள்ளடி வேலை காரணம்?

திருச்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எதிர்பார்த்தற்கும் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று பாஜக தோல்வி அடைந்துள்ளது. அந்தக் கட்சிக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய வாக்குகள் கூட கிடைக்காத நிலையில், தேமுதிகவுக்கு என்று இருக்கும்...

சட்டமன்ற உறுப்பினராக உறுதி மொழி ஏற்ற ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினர் வளர்மதி

சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வளர்மதி, இன்று காலை சட்டப் பேரவை தலைவர் ப.தனபால் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அறையில், பேரவை உறுப்பினராக...

ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வளர்மதி ஜெயலலிதாவிடம் வாழ்த்து

ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார். அவர் நேற்று இரவு 7.10 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அதிமுக பொதுச்...

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய டெர்மினல் பகுதி மேலாளர் லூக்காஸ் டேவிட்டின் செல்போனுக்கு வந்த ஒரு அழைப்பில், எதிர்முனையில் பேசிய...
- 2026

Recent articles

spot_img