Author: ரேவ்ஸ்ரீ
பதவியேற்பு முடிந்தவுடன் பாஜக தலைவர்களுடன் உணவருந்திந்திய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா
பெங்களூரில் பதவியேற்பு முடிந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பாஜக தலைவர்களுடன் உணவருந்தினார்பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றார்.கர்நாடகத்தில் கடந்த மே 12 ஆம் ஆம்...
கர்நாடக சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றார்.கர்நாடகத்தில்...
கர்நாடக முதல் மந்திரியாக இன்று காலை பதவியேற்கிறார் எடியூரப்பா
எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்ப்பு விடுத்தார். மேலும், பதவியேற்ற 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தற்கு எதிராக, உச்ச...
இன்று திருநெல்வேலியில் தனது பயணத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 2 கட்டமாக கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்றுமுதல் 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு...
ஐசிஎப் நிறுவனம் சார்பில் சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து நடத்தும் சர்வதேச ரயில் பெட்டித் தொழில்நுட்பக் கண்காட்சி நாளை நடைபெறுகிறது. ஐசிஎப் ரயில்வே பாதுகாப்புப்...
மே 17- உலக தகவல் சமூக நாள்
உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான...
தொலைபேசி அழைப்புகளை கர்நாடக அரசு ஒட்டுக்கேட்பதாக 3 எம்பி.,கள் புகார்
, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கர்நாடக மாநில பாஜக எம்.பிக்கள் 3 பேர் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். கர்நாடக எம்.பி-க்கள் ஷோபா, மோகன் மற்றும் சித்தேஸ்வரா ஆகியோர் தொலைபேசி அழைப்புகளை...
தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிரப்ப்பிக்கப்பட்டுள்ளது.சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே...
ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி- 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் தந்தார்
ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி,
ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம் பெரும்பான்மையை பார்க்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தினோம். நிலையான அரசை அமைக்க எண்ணிக்கை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக...
ரம்ஜான் முழுவதும் ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள்...
ரிசாட்டில் காங்., எம்எல்ஏ.,க்கள்
எம்எல்ஏ.,க்கள் அணி மாறாமல் இருக்க காங்., எம்.எல்ஏ.,க்கள் அனைவரும் பஸ்சில் ஏற்றி தனியார் சொகுசு ரிசார்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பெயர் அடங்கிய பட்டியலுடன், காங்., தலைமை அலுவலக வளாகத்திற்குள் இருந்து...
விபத்தில் சிக்கிய பெண்ண மீட்டு தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை துவக்கியுள்ளார். குளச்சலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, கருங்கல் நோக்கி கமல்ஹாசன் காரில் சென்று கொண்டிருந்தார். ஆனகுழி அருகே சென்றபோது...
