Author: ரேவ்ஸ்ரீ
ஐபிஎல்: மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? மோதல் என்பதால் இரண்டு அணி வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்று...
உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப் பெயரை பரிந்துரைக்க இன்று கொலீஜியம் கூட்டம்
உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கே. எம் ஜோசப் பெயரை பரிந்துரைக்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பரிந்துரை அனுப்ப இன்றைய கூட்டத்தில் முடிவு எதுவும்...
இன்று முதல் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்
இன்று முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இன்று கன்னியாகுமரி, நாளை தூத்துக்குடி, நாளை மறுநாள் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு செல்கிறார். பின்னர், ஜூன் 8ம்...
காவிரி நீர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
காவிரி நீர் வழக்கில் மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு இன்று தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பதில் தர உள்ளன.காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம்,...
இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கான இணையதள முகவரிகள், விடைத்தாள் நகல் பெறும் முறை, மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கும் முறைகள் அரசுத் தேர்வுகள் துறையால்...
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம்?
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுத்தரவும், மஜதவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக...
படு மோசமான நிலையில் அதிமுக வேட்பாளர்கள்
கர்நாடகாவில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் வாங்கியுள்ள ஓட்டுக்கள் படுமோசமாக உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக 3 தொகுதிகளில் போட்டியிட்டது. பெங்களூரிலுள்ள காந்திநகர், கோலார் மாவட்டத்திலுள்ள தங்கவயல், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் ஆகிய...
வீல்சேர் கிரிக்கெட் அணிக்கு நிதி அளித்த சச்சின்
இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணிக்காக 4 லட்ச ரூபாய் நிதியை
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அளித்துள்ளார்.இதுகுறித்து வீல்சேர் கிரிக்கெட் அணியின் செயலாளர் பிரதீப் ராஜ் தெரிவிக்கையில், வீல்சேர் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர்ஷிப் மற்றும்...
முதியவர் கொல்லப்பட்ட வழக்கு: சித்துவுக்கு அபராதம்
முதியவர் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது, காங்கிரஸ் தலைமையிலான, பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவருமான நவ்ஜோத் சிங் சித்துவை குற்றவாளி என அறிவித்த உச்சநீதிமன்றம், ஆயிரம் ரூபாய் அபராதம்...
மே 21ல் பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம்
பிளஸ்2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ம் தேதி வழங்கப்படும் என்றும், பள்ளிகளில் நேரடியாகவும், பிற்பகலில் இணையதளம் மூலமாகவும் தற்காலிசான்று பெறலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து பாஜக தொண்டர்கள் பெங்களூரூ, டெல்லி பாஜக அலுவலகம் முன் உற்சாகம் கொண்டாடி வருகின்றனர்.கர்நாடக சட்டசபை தேர்தல்...
‘பண மழை’ காரணமாகவே கர்நாடகாவில் பாஜ வெற்றி: திருநாவுக்கரசர்
கர்நாடகாவில் பாரதியஜனதா கட்சி வெற்றி பெற கிராமங்களில் பண மழை பொழிந்தது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டி உள்ளார்.கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது....
