Author: ரேவ்ஸ்ரீ
சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் கைது
அம்பாசமுத்திரம் அருகே சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் ராஜவேலு கைது செய்யப்பட்டுள்ளார்.கோபலசமுத்திரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது
தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகங்கள் இன்று துவங்கியது. 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 6ம் தேதி மாலை 5 மணி...
சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு தேர்தல் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இதற்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
//...
ராஜேந்திரன் கொறடாவாக நியமிக்கப்பட்டதற்கு அதிமுக-வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராஜேந்திரன் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழக அரசின் கொறடாவாக ராஜேந்திரன் இன்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து அரியலூர் மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலூர் பேருந்து நிலையம்...
ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் அ.தி.மு.க., சார்பில் ஆர். வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் போட்டியிடுவார்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
AIADMK announces four candidates for Rajya Sabha polls
AIADMK general secretary and Tamil Nadu Chief Minister J.Jayalalithaa announced the party's candidates for the June 11 Rajya Sabha polls.AIADMK nominates R. Vaithilingam, Navaneethakrishnan,...
சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது
தமிழக சட்டசபை முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்ட சபை கூட்ட அரங்கில், இன்று காலை, 11:00 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் செம்மலை, புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம்...
Sarbanandsonwal work hard to transform Assam: PM Modi
Sarabananda Sonowal was sworn-in as the first BJP chief minister of Assam at a gala event here attended by Prime Minister Narendra Modi, his...
Air Ambulance makes emergency landing in Delhi
An Air ambulance from patna with seven people on board made crash- landed near the Airport in Delhi after losing both its engines.Aircraft belonging...
Jaya thanks Stalin for attending swearing in
Tamil Nadu Chief Minister Jayalaitha's Statement.I am happy to note that Thiru M.K.Stalin, MLA attended the swearing-in ceremony of the new Council of Ministers on 23rd...
மே 26-ல் எச்டிசி 10 இந்தியாவில் அறிமுகம்
எச்டிசி 10 ஸ்மார்ட்போன் வருகிற மே 26 வியாழக்கிழமை முதல் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது.இந்த போன் இந்தியாவில் ரூ.50,000 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் எல்ஜி ஜி5, சாம்சங் கேலக்ஸி...
மியான்மரில் நிலச்சரிவு: 11 பேர் பலி; 50 பேர் மாயம்
மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய மீட்பு...
