Author: ரேவ்ஸ்ரீ
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது
புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஷீலா தீட்சித் மற்றும் முகுல் வாஷ்னிக் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
PM Modi wishes Sharif for open heart surgery
Prime Minister Narendra Modi on Saturday extended his best wishes to his Pakistan counterpart Nawaz Sharif who will undergo an open heart surgery on...
அக்னி நட்சத்திரம் இன்று விடை பெறுகிறது – ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் ‘அக்னி’ நட்சத்திரம் இன்று (சனிக்கிழமை) விடைபெறுகிறது. இருந்தபோதிலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி’...
மேற்கு வங்க முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கிறார். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 211 இடங்களை...
இன்று துவங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி
நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில், 120வது மலர் கண்காட்சி இன்று(மே 27) துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது. புதிய அரசின் முதல் விழாவாக நடத்தப்படும் கண்காட்சி, காலை 9:00 மணிக்கு...
மத்திய ராணுவ அமைச்சர் இன்று சென்னை வருகிறார்.
மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், இன்று(மே 27) சென்னை வருகிறார்.இரண்டாண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சியில், மக்களின் நலனுக்காக, மேற்கொண்ட நடவடிக்கைகளையும், அதன் சாதனைகளையும், நாடு முழுவதும் எடுத்துரைக்க, கட்சித் தலைமை...
மாதம் ஒவ்வொருவருக்கும் ரூ 1.70 லட்சம் தரும் அரசு?
நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 2500 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 1.70 லட்சம்) நிரந்தர வருமானம் வழங்கும் திட்டத்திற்கு உலகின் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து அரசு பரிந்துரை செய்துள்ளது.இந்த...
இது நம்ம ஆளு- படத்தை திரையிட இடைக்கால தடை
நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, -இது நம்ம ஆளு- படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வெள்ளிக்கிழமை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.எனவே,...
போலீசார் ஸ்டிரைக்கிள் குதிக்க உள்ளதால் கலக்கத்தில் அரசு
பணிச்சுமை, மேலதிகாரிகள் நெருக்கடி, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக, ஜூன் 4ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் 'வேலை நிறுத்த' போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை கட்டிக்காப்பாற்ற...
தேர்தல் தோல்வி: பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக தமிழருவிமணியன் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம் போல தன்னுடைய அரசியல் வாழ்வு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மதுவைக் குடித்து மயங்கிக் கிடக்கும் மனிதர் கூட்டத்தில் காந்திய கொள்கைகளை எதிர்பார்ப்பது...
jolly llb 2 வில் நான் நடிக்கவில்லை: அக்ஷ்ய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் ஜூன் 3ம் தேதி ஹவுஸ்புல்-3 படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இருக்கும் அக்ஷ்ய்குமாரிடம் ஜாலி எல்எல்பி படத்தின் இரண்டாம் பாகத்தில்...
நடிகர் அஜீத்துடன் இணையும் முருகதாஸ்
அஜீத்தின் 'தீனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.2 வது முறையாக இருவரும் இணையவிருந்த 'மிரட்டல்' ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் இருவரும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
