Author: வரகூரான் நாராயணன்

‘சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..’-(ஒரு முஸ்லிம் அன்பரின் கோரிக்கை)

'சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..'-(ஒரு முஸ்லிம் அன்பரின் கோரிக்கை)(மதம் கடந்த கருணை பெரியவாளுக்கு)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும் கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும் இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும்...

“அரிசி வாங்கலியோ…அரிசி!”

"அரிசி வாங்கலியோ...அரிசி!"(''பெரியவா...! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?'' -மூதாட்டி)(அரி சிவா ங்கலியோ-பெரியவாளின் சிலேடைப் பேச்சு)கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்நன்றி-தினமலர்அந்தக் காலத்தில் அரிசியைத் தெருவில் கூவி...

“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”

"என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை""தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு".-பெரியவாள்)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். "என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம்...

“கடவுளைப் பார்க்க முடியுமா?'(18 வயது பையன் .பெரியவாளிடம்.)

"கடவுளைப் பார்க்க முடியுமா?'-(18 வயது பையன் .பெரியவாளிடம்.)(கடவுளைப் பார்க்க நானும் .ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!" -என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் அற்புத பதில்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலுபுத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)தட்டச்சு-வரகூரான் நாராயணன்பதினெட்டு...

இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. அதான் பெரியவாளோட தேஜஸ்!

"இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு..ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்...தேஜஸ்!"(மத்திய அமைச்சரின் புகழாரம்)கட்டில்,மெத்தை,தலைகாணி மறுத்த சம்பவம்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் சிவாஸ்தானத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில் பெரியவாள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்....

குமரேசா, அந்த மணியை வேகமாக அடி..

"குமரேசா, அந்த மணியை வேகமாக அடி.."படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காகப் பெரியவாள் கையாண்ட யுக்தி)சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஆந்திர நாட்டில்...
- 2026

“சங்கரனாவது… கிங்கரனாவது?”

"சங்கரனாவது... கிங்கரனாவது?"( "மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே.. .... இனிமே சங்கரனாவது, கிங்கரனாவது"என்று பெரும் குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம் . சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால் புரியாதது மாதிரியும்...

நவராத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது

நவராத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது(குடிகார கணவன் திருந்தவுமே நல்ல வேலையும் கிடைத்துவிட்டது. அந்தப் பெண்ணும் நவராத்திரியின் அற்புதத்தை புரிந்துகொண்டாள்....

“வாக்குண்டாம்-இனி முதல் பாடம்” (பெரியவாளின் விஜயதசமி அக்ஷராப்யாசம்)

"வாக்குண்டாம்-இனி முதல் பாடம்"(பெரியவாளின் விஜயதசமி அக்ஷராப்யாசம்)(மூஷிக வாஹன..என்பது போன்ற] ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று சிலதமிழறிஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது "வாக்குண்டாம்..." என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்)விஜயதசமி ஸ்பெஷல்-போஸ்ட்.08-10-20192011-போஸ்ட்ஐந்து...

கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறிபோன சம்பவம்!

கருணாமூர்த்தியான பெரியவா, தன் மீது நம்பிக்கையோடு நடந்து வந்த அந்த குழந்தையைக் கைவிடுவாரா என்ன!"(பக்தரின் குழந்தைக்கு (விநாயகராமின்) கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறி போன சம்பவம்)சொன்னவர்-எஸ்.கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம்...

அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் 100 அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்!

"அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்".(''சங்கரன் என்ற பெயர் வைத்தாலும் கூப்பிடும்போது 'சங்கு' என்று கூப்பிடுவார்கள் தெரியுமோ? விஷ்ணு கையில் சங்கு உள்ளது அல்லவா?...

நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..!

"(வேளை) வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..."பெரியவா("வந்தாச்சு... வேளை வந்தாச்சுன்னு சொன்னார் இல்லையா? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா? அப்பாவுக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு. உனக்கு...
- 2026

Recent articles

spot_img